Angel laddus Well-known member Nov 3, 2025 #21 nan Ipo than padikuren 1 time neraiya character iruku namma jimki& kolusu vida avvalava ila
S sasithanu New member Nov 3, 2025 #24 இந்த கதையை பத்தாவதுடவ படிக்க போறேன் ரொம்ப அழுத்ததமான அழகான கதை
V Vasudhara Member Nov 3, 2025 #28 சரண்மா என்னுடைய ஆதர்ஷ நாயகி அஷ்மித்தா,அழகு பெட்டகம் துவா கதை , ஐந்தாவது முறை படிக்க போகிறேன் வாழ்த்துகள்
சரண்மா என்னுடைய ஆதர்ஷ நாயகி அஷ்மித்தா,அழகு பெட்டகம் துவா கதை , ஐந்தாவது முறை படிக்க போகிறேன் வாழ்த்துகள்
Surya Palanivel Well-known member Nov 3, 2025 #29 "அதிபா அப்பா பேசறேன்பா" ஹா.. ஹா.. மறக்க முடியாத அழுத்தம் நிறைந்த கதை. அஷ்மி.. மயிலு.. அகிலாம்மா