அல்லோ அன்பூஸ்,
நானே, இதுவும் நானே.
இன்னும் எத்தனை போஸ்ட் போடுவேனோ?
ஆனா எல்லாருக்கும் சைட் சரியாகறவரை போட்டுட்டே தான் இருப்பா சாந்தசொரூபிணி சரண்யாஹேமா
இன்னிக்கு விஷயத்துக்கு போவோமா? எல்லாம் பழைய இஷ்யூ தான்.
மீண்டும் மீண்டுமான்னு கேட்டாலும் இதுவும் நீங்க கொஞ்சம் கவனிச்சா சரியா போவும்ங்க.
நிறையபேருக்கு என்னோட அப்டேட்ஸ், போஸ்ட், நாவல்ஸ் எல்லாம் ஓபன் ஆகமாட்டுதுன்னு சொல்லிட்டே இருக்கீங்க.
அவங்க எல்லாம், அதாவது அப்டேட் எதுவும் காமிக்கலை. கம்ப்ளீட்டட் நாவல்ஸ், ரீரன் எதுவும் வியூ ஆகலை அப்படின்றவங்க மட்டும், திரும்பவும் சொல்றீங்க அப்படி இஷ்யூ இருக்கிறவங்க மட்டும் இதை சரி பண்ணுங்க. சால்வ் ஆகிடும்.
இது என்னோட ப்ரபைல்.
https://forum.saranyahemanovels.com/.../saranya-hema.1224/
இதை க்ளிக் பண்ணி போய் அதுல இப்டி அன் இக்னோர் இருக்கா பாருங்க? (கீழ குடுத்திருக்கிற முதல் படத்துல இருக்கும் ரவுன்ட் பண்ணிருப்பேன். பார்த்துக்கோங்க.)
Unignore இருந்தா அதை க்ளிக் பண்ணி விடுங்க. அந்த Unignore இருந்தா என் போஸ்ட் அப்டேட் எதுவும் உங்களுக்கு காமிக்காது.
என்னை தவிர்க்கறீங்கன்னு அர்த்தம். இக்னோர் பண்ண கூடாது.
இரண்டாவது படத்துல இருக்கிற மாதிரி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. இந்த இக்நோரை டச் பண்ண கூடாது.
நிறையப்பேர் தெரியாம அதை டச் பண்ணிடறீங்களான்னு தெரியலை. அதை செக் பண்ணிக்கோங்க.
இது மாதிரி அப்டேட் தெரியாதவங்களுக்கு மட்டுமே இந்த போஸ்ட்.
இதை ஏன் இத்தனை தடவை ஏன் சொல்றேன்னா? ஏற்கனவே இதை நான் சைட்ல என் அப்டேட் போஸ்ட்ல சொல்லி அப்டேட் வியூ ஆகற , படிக்க முடியிறவங்க எல்லாரும் போய் அந்த இக்னோரை க்ளிக் பண்ணிட்டு வந்து எனக்கு ஏன் திடீர்ன்னு தெரியமாட்டுதுன்னு கேட்டு வச்சு நானு மம்மீன்னு கதறி ஒருவழியா சரியாச்சு.
இப்போ அதை வேற ஞாபகப்படுத்திட்டீங்க.
அதுக்காக மட்டுந்தான் இந்த போஸ்ட். வியூ ஆகமாட்டேன்னுதுன்றவங்களுக்கு மட்டும் தான் இது.
அப்டேட் தெரியுது. படிக்க முடியுதுன்றவங்க தயவு செஞ்சு க்ளிக் பண்ணி பார்த்து விளையாடி விட்ராதீங்க
சரியா
இப்போ தான் வீட்டுக்கு வந்தேன். உன்னதி, மயூரனை டைப்பிட்டு வர்றேன்
இப்படி அன்இக்னோர் க்ளிக் ஆகியிருந்தா அப்டேட் படிக்க முடியாது.

இப்படி க்ளிக் பண்ணாம இருக்கனும். இதுதான் சரி

மிக மிக மிக மிக முக்கியமான குறிப்பு :-