மழைத்துளி -12

ஹாய் வணக்கம் மக்களே

Episodes தராம இருந்ததுக்கு மன்னிக்கவும்..

கொஞ்சம் இல்ல நிறையவே ப்ராஜெக்ட்கு எழுத வேண்டி ✍️ இருந்துச்சு அதான் epi போட முடியல.. 3 la 1 தான் கம்ப்ளீட் பண்ணியிருக்கேன்.

இன்னும் writing இருக்கு..

அடுத்த ஒரு மாசத்துக்கு கொஞ்சம் இப்படி தான் இருக்கும்மா

கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க. 🤌🙇🙇

கிடைச்ச கேப்ல epi டைப் பண்ணிட்டேன்..

மழைத்துளியின் சாரல் 12 உங்களுக்காக

படிங்க படிச்சுட்டு நிறை குறை சொல்லுங்கள்..

கதையின் போக்கு சரியா இருக்கா இல்ல சொதப்புறேனானு கண்டிப்பா சொல்லிடுங்க மா...

உங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்கொள்ள தயாராக இருக்கும்
பச்ச மண்ணு

சினேகமுடன்
ஹரிணி வினோத் ..🤩🤩
 
மாபிள்ளையே காஃபி போட்டு பொண்ணுகிட்ட கொடுத்து விட்டு, அப்புறம் அவனே வாங்கி அவளையும், காஃபியையும் ரசிக்கிற படலம் சூப்பர் 💖💖

ஹ்ருதயாவிற்கு கல்யாணத்துக்கு அப்புறம் சமைக்க வேண்டிய கவலை இல்லை 🤣🤣

பாண்டியனைப் பற்றிய விஷயம்....😡😡😡😠 அவனுக்கு தண்டனை வாழ்நாள் முழுவதும் ஜெயிலில் அல்ல; இந்த மாதிரி ஆட்களுக்கு பொது வெளியில் கட்டி வைத்து, உயிர் போகும்வரை கட்டையால் அடித்து சாகடிக்க சட்டம் கொண்டு வர வேண்டும்.😠😠😠😡😡😡
 
Thanks அக்கா....🤗🤗

கண்டிப்பா பாண்டியனுக்கு நீங்க சொல்ற தண்டனை குடுத்துடலாம் your honor....
 
Back
Top
Developed and maintained by – Akeshya