மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் குழம்பு, சிக்கன் ப்ரை, மீன் ப்ரை
இந்த மட்டன் சுக்கா வெரி ஈஸி மெத்தட். நீங்க வறுக்க இடிக்கன்னு எதுவும் செய்ய வேண்டாம்
கைப்பிடி சின்னவெங்காயத்தை பொடிசா நறுக்கி எண்ணெய்ல வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கனும்.
மட்டன் சேர்த்து துளி மஞ்சள் தூள், காரத்துக்கு மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து ஒரு கொத்து கறிவேப்பிலையோட சேர்த்து கிளறி மூணு விசில் விட்டு இறக்கி அதை சுண்ட பிரட்டி ஒரு ஸ்பூன் நெய் விட்டா அட்டகாசமான சுக்கா வறுவல் ரெடி
அளவு அரைக்கிலோ மட்டனுக்கு வெங்காயம் ஒரு கைப்பிடி, ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
மிளகாய் தூள் , 2 டேபிள் ஸ்பூன்
மிளகு தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - அரை டேபிள் ஸ்பூன்
பிஷ் ப்ரை
இன்னொரு மெத்தட்
ரெண்டு ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
பெருஞ்சீரக தூள் - 1 ஸ்பூன்
கொஞ்சமா கார்ன்ஃப்ளார்
எலுமிச்சை சாறு அரை பழம்
உப்பு
இது எல்லாம் மிக்ஸில போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைச்சு அரைக்கிலோ மீன்ல பூசி ஊறவச்சு தவால எண்ணெய் கம்மியா விட்டு பொரிச்செடுத்தா சூப்பரா இருக்கும்
சிக்கன் ப்ரை
எப்பவும் சிக்கன் டீப் ப்ரைக்கு நீங்க மிக்ஸிக் கலந்து ஊற வச்சிட்டு எண்ணெய் நிறைய விடாம கொஞ்சமா எண்ணெய் விட்டு பிசறி வச்சிருக்கற சிக்கனை போட்டு அதோட கறிவேப்பிலை, தோள் உறிக்காம இடிச்ச பூண்டு சேர்த்து பிரட்டிவிட்டுட்டே இருக்கனும்.
சிக்கன் அந்த அளவான எண்ணெய்லையே வெந்து பூண்டு கறிவேப்பிலை வாசனையோட அடி தூள்ன்னு இருக்கும். கண்டிப்பா செஞ்சு பாருங்க.
சிக்கன் குழம்பு எப்பவும் போல நார்மல் தான்.
மட்டன் சுக்கா செய்யற அதே மெத்தட்ல மஷ்ரூம் சேர்த்து செய்யலாம். ரொம்ப நல்லா இருக்கும்
காலிஃப்ளவர் செட் ஆகலை. சரியா வராது இந்த டைப்க்கு.