மகிழ் தயா Dr.சந்தோஷ்

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
ரெண்டு நாட்கள் லீவ்.. ஸோ கொஞ்சம் விளையாடலாமா?
தயாவும் Dr.சந்தோஷும் எப்படி மகிழ் பேசியதை ஒத்து பேசினார்கள்? உங்க கெஸ் என்ன?
மயக்கம் தெளிந்ததும் லயனிகாஸ்ரீ எப்படி ரியாக்ட் செய்வானு நினைக்கிறீங்க?
இந்த கேள்விகளுக்கு பதில்களை கொஞ்சம் சொல்லிட்டு போங்க.......
உங்கள் பதில்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

-கோம்ஸ்.
 
தயா எதிர் ரூம்ல தானே இருந்தாரு அவர் வெளியே வர கதவை திறந்து இருப்பாரு அப்போ இவங்க பேசுவதை கேட்டு இருப்பாரு என்ன நடக்குது என்று பொறுமையா கவனிச்சிட்டு அவரோட உதவி மகிழுக்கு தேவை படும் என்று இப்போ வெளியே வந்திருப்பாரு 😃😃😃😃😃

லயா போதையில் உடம்பு ஒத்துழைக்கலனாலும் நடக்கிறது எல்லாம் தெளிவா அறிவுக்கு புரிய தான் செஞ்சுது . மகிழும் ராக்கியும் பேசுறது அவளுக்கு கேட்டுருக்கும். அவளால் அப்போதைக்கு ரியாக்ட் பண்ண முடியலனாலும் நடந்தது எல்லாம் நியாபகத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன் 🤔 🤔 🤔
 
@உதயா
தயா - சரி (y) (எதிர் ரூம் இல்ல, பக்கத்து ரூம்)
லயா - எஸ் அவளுக்கு முழுவதும் கேட்கலை என்றாலும் ஓரளவிற்கு கேட்டு இருக்கும்.. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலை.. மயக்கம் தெளிந்ததும் என்ன ரியாக்ட் செய்வா?
சந்தோஷ் பற்றியும் சொல்லலை..

எப்பி கமெண்ட் வரலை!!!!!!!!!!

-கோம்ஸ்.
 
💞💞 தன்னை காப்பாற்ற உதவி செய்ததை எண்ணி மகிழ்வாள். ஆனாலும் மனதில் ஒரு முரண் தோணலாம். முன் பின் அறியா பெண்ணை எப்படி மனைவி என்று சொல்லலாம், தெரிந்த பெண் என சொல்லி இருக்கலாமே என கேள்வி எழலாம்.

தயா ரூமை விட்டு வெளியே வரும் போது கேட்டு இருக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்ப பேசியிருப்பார்.

சந்தோஷ் மகியோட பிரண்ட்டாக இருக்கலாம். தன் நண்பன் தவறு செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையுடன் அவன் கூறுவது சரியென சொல்லியிருக்கிறார் என மனதில் தோன்றுகிறது. கெஸ் சரியா? தப்பா.... 🤔🤔🤔🤔
 
Last edited:
💞💞 தன்னை காப்பாற்ற உதவி செய்ததை எண்ணி மகிழ்வாள். ஆனாலும் மனதில் ஒரு முரண் தோணலாம். முன் பின் அறியா பெண்ணை எப்படி மனைவி என்று சொல்லலாம், தெரிந்த பெண் என சொல்லி இருக்கலாமே என கேள்வி எழலாம்.

சந்தோஷ் மகியோட பிரண்ட்டாக இருக்கலாம். தன் நண்பன் தவறு செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையுடன் அவன் கூறுவது சரியென சொல்லியிருக்கிறார் என மனதில் தோன்றுகிறது. கெஸ் சரியா? தப்பா.... 🤔🤔🤔🤔
@Padmasubramanian
தயா பற்றி எப்பி கமெண்ட் ல போட்டதை சேர்த்து போடுங்க சிஸ், அப்புறம் நான் உங்கள் மூன்று பதில்கள் சரியா தவறா என்று சொல்றேன் :-)
-கோம்ஸ்.
 
💞💞 தன்னை காப்பாற்ற உதவி செய்ததை எண்ணி மகிழ்வாள். ஆனாலும் மனதில் ஒரு முரண் தோணலாம். முன் பின் அறியா பெண்ணை எப்படி மனைவி என்று சொல்லலாம், தெரிந்த பெண் என சொல்லி இருக்கலாமே என கேள்வி எழலாம்.

சந்தோஷ் மகியோட பிரண்ட்டாக இருக்கலாம். தன் நண்பன் தவறு செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையுடன் அவன் கூறுவது சரியென சொல்லியிருக்கிறார் என மனதில் தோன்றுகிறது. கெஸ் சரியா? தப்பா.... 🤔🤔🤔🤔
சந்தோஷ்கு அங்கு நடந்த பிரச்சினை எப்படி தெரிஞ்சது 🙄🙄 ஏன்னா அவன் மகிழ் லயாவை தூக்கிட்டு வரும் போதே உங்க மனைவி என்று சொல்றான் 😥😥

அந்த அரைவேக்காடு ராகேஷ் பிரச்சினை என்ன என்று சொல்லியா கூட்டிட்டு வருவான்...??!!!
 
@Ram Priya
அந்த ட்விஸ்ட் எப்படி நடந்தது என்று தானே கேட்கிறேன்!!!!

அந்த அரைவேக்காடு எதையும் சொல்லி கூட்டிட்டு வரலை.. சந்தோஷ் கூட சொல்வானே! 'நீங்க டாக்டருக்கு தானே உடம்பு சரி இல்லைனு சொல்லி கூட்டிட்டு வந்தீங்க!' னு ராகேஷ் கிட்ட சொல்வானே!!!

இன்னொரு அரைவேக்காடு சுதீப் கவனம் சிதறும் போது... மகிழ் சந்தோஷ்க்கு ஃபோன் போட்டு மீயூட்ல போட்ருக்கலாம் 😧😧😧 ஃபோன் வழியாக இங்கு நடந்த பேச்சு வார்த்தையை சந்தோஷ் கேட்ருக்கலாம் 😟😟😟
 
Back
Top
Developed and maintained by – Akeshya