மகிழ் தயா Dr.சந்தோஷ்

கோம்ஸ் மா ❤️❤️
இவங்க சகலகலா வல்லி 🥰🥰🥰
பட்டிங் ரைட்டர் ❤️❤️
கவிதாயினி ❤️❤️
சிறந்த விமர்சகர் ❤️❤️
Working woman ❤️❤️

நான் இவங்களிடம் வியந்த ஒரு விஷயம்.... இவங்களுக்கு தாய் மொழி தமிழ் கிடையாது 😊😊
ஆனால் தமிழ் இவங்களிடம் கொஞ்சி விளையாடுது 🤗🤗
Wowwww சூப்பர் பத்மா sis 🥳 😇 @Padmasubramanian
-goms.
 
எதே என்றாளு ஃகுட்டிப்பிசாசா?😤😤😤😤😤
அதுவும் நட்டு டைட்டு கேஸா?
உண்மைதான் ப்பா லூசா அதுவும் அரைலூசா சுத்தற ஈரோப்பயலுகளை முடுக்கி வுடறதே நாங்கதானாக்கும்.🤠🤠🤠😎😎😎😎😎
டேய் நம்மூதங்கம் வெளையாட்டுக்கு வரலைன்னு சொல்லிப் போட்டியே ப்பா🤧🤧🤧🤧🤧.
அதனால வைஸூவோட சாங் 👇 இது

@வைஸானிகா😉😉
நீங்களும் தான் விளையாட்டுக்கு வரலை சொல்லிட்டீங்க!!!!!
 
@Narmadha mf
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் நம்மு மா!!! என் கதையில் எந்த ஹீரோயின் இப்படி இருந்து இருக்காங்க! சொல்லுங்க... சொல்லுங்க..........
-கோம்ஸ்.
சொல்லனுமா.... சொல்லனுமா.....சொல்லிடுவேன்... சொல்லிடுவேன் எங்க ஹீரோ எல்லாம் சாந்த ரூபங்கள் 🤷🤷🤷🤷🤷உங்க கதையில் ஹீரோயின் எல்லாம்கொஞ்சம் அடாவடி தான் 😝😝😝😝.நாங்க ஹீரோ ஹார்மி ஹீரோயின் பற்றி நாலு நல்ல வார்த்தைகள் கேட்டாலும் நல்லபடியா தான் சொல்லிருப்போம் ஆனால் கடந்து வந்த பாதையில் ஹீரோயின் ஹார்மி எல்லோரும் எங்க ஹீரோவை எவ்வளவு நல்லவனா இருந்தாலும் வசை பாடுறாங்க🥺🥺🥺 அதனால் இனி நாங்களும் ஹீரோயின் ஹார்மி மாதிரி நல்லவங்களாவே இருக்க முடிவு பண்ணிட்டோம் 🤪🤪🤪🤪🤪.
இப்போ நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஹார்மின்னு இருந்தால் அடிதடி இருந்தால் தான் சிறப்பு.. அதனால கண்டுக்காதிங்க 🤣🤣

@Narmadha mf நீங்க நடத்துங்க :D:D
-கோம்ஸ்.
 
இவ்வளவு வேகமாவா போட்டிக்கு வருவீங்க 🤨 🤨 🤨
அத தான் பாருங்க sis...
நான் maximum what's new postஅ தான் பார்க்கிறேன் sis.. அதுல miss பன்னிட்டு இப்ப தான் completedல தெரியுது.
ஹ்ம்ம்ம்.. நீங்கல்லாம் இப்டி இப்டி கதை போகுதுன்னு என்னை tag செய்தா கூட பரவால்ல தான் ;)
UF
 
Back
Top
Developed and maintained by – Akeshya