மகிழ் தயா Dr.சந்தோஷ்

அவன் அரை வேக்காடு தானே தங்கப்புள்ள. டவுட் வேறயா உங்களுக்கு. 🤭🤭🤭🤭

மகி கூடவே சந்தோஸும் பின்னாடியே வந்துருப்பாரோ?
இல்லை.. அவன் ராகேஷ் கூட தான் இங்கே வந்தான்..
 
@Padmasubramanian
லயனி - மகிழ்வாள்.. ஆனா நீங்க சொன்னது போல் யோசிக்க மாட்டா..

தயா - சரி (y) 👏

சந்தோஷ் - பாதி சரி.. எதனால் பாதி னு சொல்றேனா! நம்பிக்கை சரி.. ஆனா நண்பன் கூறுவது சரினு சொன்னான் னு சொல்றீங்க.. அவன் வந்ததும் கேட்டது “உங்க வைஃப்கு என்னாச்சு டாக்டர்?” இங்கே என்ன பிரச்சனை ஓடுது? மனைவினு சொல்லணும்னு அவனுக்கு எப்படி தெரிந்தது? இதை சொன்னால் full correct :-)

-கோம்ஸ்.
டாக்டர் தனக்கு உடம்பு சரியில்லனு இன்னோர் டாக்டரை கூப்பிட மாட்டார். சோ மனைவிக்கு தான் உடம்புக்கு சரியில்லைனு கேட்டு இருப்பார். ராகேஷ் அவருகிட்டயும் பேசும் போது உளறி இருக்கலாம். சோ ஒரு பெண்ணுக்கு உதவ முன் வந்திருக்கலாம்.
 
பதில் சரி.... விளக்கம் தவறு....புரியல 🙄🙄🙄

நான் என்ன நினைச்சேன்னா ஹீரோ ஹீரோயின்கு விமான நிலையத்தில் ஏதோ வாய்க்கா தகராறு நடந்துட்ருக்கும் அதன் நீட்சி மருத்துவமனையில் தொடங்கி இருக்கும் என்று....!!!!
என்ன தவறு னு அதிலேயே விளக்கிட்டேனே ப்ரியா மா.. அவள் மகிழை பிடித்து இழுத்த போது அவன் முகம் அவளுக்கு தெரியாது.. அதை தான் தவறுனு சொன்னேன்..
 
@உதயா
லயனி - பதில் சரி ஆனா விளக்கம் தவறு.. அவனை இழுக்கும் போது தவழ அரை மயக்க நிலையில் அரை கண்ணு திறந்தபடி தான் இருந்தாள், அதுவும் உருவம் மங்கலாக தெரிந்ததா தான் சொல்லி இருப்பேன்.. ஸோ அவன் முகம் அவளுக்கு தெரியாது..

சந்தோஷ் - இல்லை.. அப்படி ஒரு ஸீன் வரவே இல்லையே!!!! இவனே டாக்டர் தானே!!! மெடிக்கல் ஹெல்ப் ஏன் அவனிடம் கேட்க போறான்?
தூங்கும் போது நல்லா யோசிச்சு காலையில் வந்து சொல்றேன்
 
டாக்டர் தனக்கு உடம்பு சரியில்லனு இன்னோர் டாக்டரை கூப்பிட மாட்டார். சோ மனைவிக்கு தான் உடம்புக்கு சரியில்லைனு கேட்டு இருப்பார். ராகேஷ் அவருகிட்டயும் பேசும் போது உளறி இருக்கலாம். சோ ஒரு பெண்ணுக்கு உதவ முன் வந்திருக்கலாம்.
பத்து மா ❤️❤️
தப்பு ☹️☹️☹️

என் கமெண்ட் பார்க்கலையா...!!???
 
அந்த மனைவி தான் இங்கே இடிக்குது!!! மனைவி னு தான் சொல்லணும் னு சந்தோஷுக்கு எப்படி தெரிந்தது?
தோழி/ தங்கை - இப்படி கூட சொல்லலாமே! இங்கே நடக்கும் பிரச்சனை பற்றி ராகேஷ் சொல்லவே இல்லை.. ஸோ அவனுக்கு எப்படி தெரிந்து, சரியா நடந்து கொண்டான்?
-கோம்ஸ்.
 
டாக்டர் தனக்கு உடம்பு சரியில்லனு இன்னோர் டாக்டரை கூப்பிட மாட்டார். சோ மனைவிக்கு தான் உடம்புக்கு சரியில்லைனு கேட்டு இருப்பார். ராகேஷ் அவருகிட்டயும் பேசும் போது உளறி இருக்கலாம். சோ ஒரு பெண்ணுக்கு உதவ முன் வந்திருக்கலாம்.
தெரியாத ஒரு ஆள் பொண்ணை கையில் தூக்கி வச்சிட்டு நின்னா அது அவரோட ஒய்ஃப் என்று நினைக்கலாம் ஆனா இங்க அவனோட நண்பன் தான் இருக்கான். அவன் அந்த பொண்ணை பத்தி என்ன சொல்லி வச்சிருக்கான் என்று தெரியாதே பிறகு எப்படி மனைவின்னு சொன்னான் என்பது தான் கேள்வி.
 
பத்து மா ❤️❤️
தப்பு ☹️☹️☹️

என் கமெண்ட் பார்க்கலையா...!!???
@Ram Priya
இதை போல் ரைமிங் கதையில் வரும் ப்ரியா மா..

@Padmasubramanian சிஸ் அடிக்க வராதீங்க.. இந்த கதையில் வில்லி பெயர் பத்மாவதி..

-கோம்ஸ்.
 
தெரியாத ஒரு ஆள் பொண்ணை கையில் தூக்கி வச்சிட்டு நின்னா அது அவரோட ஒய்ஃப் என்று நினைக்கலாம் ஆனா இங்க அவனோட நண்பன் தான் இருக்கான். அவன் அந்த பொண்ணை பத்தி என்ன சொல்லி வச்சிருக்கான் என்று தெரியாதே பிறகு எப்படி மனைவின்னு சொன்னான் என்பது தான் கேள்வி.
exactly.. இதான் கேள்வி.. (y) :-)
 
@Ram Priya
இந்த ரைமிங் கதையில் வரும் ப்ரியா மா..

@Padmasubramanian சிஸ் அடிக்க வராதீங்க.. இந்த கதையில் வில்லி பெயர் பத்மாவதி..

-கோம்ஸ்.
என் பெயரை வச்சி வில்லியா? 🤭🤭🤭. உதயாஜீ க்கு பொழுது நல்லா போகும். 🤣🤣🤣🤣🤣
 
Back
Top
Developed and maintained by – Akeshya