மகிழ் தயா Dr.சந்தோஷ்

@உதயா
தயா - சரி (y) (எதிர் ரூம் இல்ல, பக்கத்து ரூம்)
லயா - எஸ் அவளுக்கு முழுவதும் கேட்கலை என்றாலும் ஓரளவிற்கு கேட்டு இருக்கும்.. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலை.. மயக்கம் தெளிந்ததும் என்ன ரியாக்ட் செய்வா?
சந்தோஷ் பற்றியும் சொல்லலை..

எப்பி கமெண்ட் வரலை!!!!!!!!!!

-கோம்ஸ்.
கேள்விக்கு பதில் தெரிஞ்சா சொல்ல மாட்டாங்களா 🤓🤓🤓
தெரியாததால் தானே காதை சுத்தி மூக்கை தொட்ருக்காங்க 🤪🤪😜😜😝😝
 
இன்னொரு அரைவேக்காடு சுதீப் கவனம் சிதறும் போது... மகிழ் சந்தோஷ்க்கு ஃபோன் போட்டு மீயூட்ல போட்ருக்கலாம் 😧😧😧 ஃபோன் வழியாக இங்கு நடந்த பேச்சு வார்த்தையை சந்தோஷ் கேட்ருக்கலாம் 😟😟😟
@Ram Priya
கரெக்ட் ப்ரியா மா (y) 👏
ராகேஷ் அரைவேக்காடு இருக்கும் போதே செய்து இருப்பான் :)
-கோம்ஸ்.
 
சந்தோஷ் தான் கதையில் என்ட்ரி ஆகவே இல்லையே 🧐🧐🧐🧐🧐
@உதயா
உதி மா என்னாச்சு!!!! ராகேஷ் கூட்டிட்டு வந்த டாக்டர் தான் சந்தோஷ்.. அதான் Dr.சந்தோஷ் சொன்னேன்..
-கோம்ஸ்.
 
@உதயா
தயா - சரி (y) (எதிர் ரூம் இல்ல, பக்கத்து ரூம்)
லயா - எஸ் அவளுக்கு முழுவதும் கேட்கலை என்றாலும் ஓரளவிற்கு கேட்டு இருக்கும்.. நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலை.. மயக்கம் தெளிந்ததும் என்ன ரியாக்ட் செய்வா?
சந்தோஷ் பற்றியும் சொல்லலை..

எப்பி கமெண்ட் வரலை!!!!!!!!!!

-கோம்ஸ்.
எதிர்ல வந்தவனை அவ தான் பிடிச்சு இழுத்தா அதனால் இவளுக்கு உதவிக்கு வந்தவன் என்று நியாபகம் இருக்கும் 🤗 🤓 🤓 இவளும் ஏர்போர்ட்டில் வச்சு மகிழை பார்த்து இருக்கலாம் அதனால் கண் முழிச்சதும் நல்ல விதமாக தான் பேசுவா என்று நினைக்கிறேன் 🤔 🤔

இவளை ரூம்ல படுக்க வச்சதுமே சந்தோஷுக்கு போன் போட்டு இங்கு நடந்ததை சொல்லி மெடிக்கல் ஹெல்ப் கேட்டு இருப்பான் அதற்கு பிறகு தான் இந்த இரண்டு லூசுங்களும் ரூம் கண்டு பிடித்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன் 🤔 🤔
 
சந்தோஷ்கு அங்கு நடந்த பிரச்சினை எப்படி தெரிஞ்சது 🙄🙄 ஏன்னா அவன் மகிழ் லயாவை தூக்கிட்டு வரும் போதே உங்க மனைவி என்று சொல்றான் 😥😥

அந்த அரைவேக்காடு ராகேஷ் பிரச்சினை என்ன என்று சொல்லியா கூட்டிட்டு வருவான்...??!!!
அவன் அரை வேக்காடு தானே தங்கப்புள்ள. டவுட் வேறயா உங்களுக்கு. 🤭🤭🤭🤭

மகி கூடவே சந்தோஸும் பின்னாடியே வந்துருப்பாரோ?
 
எதிர்ல வந்தவனை அவ தான் பிடிச்சு இழுத்தா அதனால் இவளுக்கு உதவிக்கு வந்தவன் என்று நியாபகம் இருக்கும் 🤗 🤓 🤓 இவளும் ஏர்போர்ட்டில் வச்சு மகிழை பார்த்து இருக்கலாம் அதனால் கண் முழிச்சதும் நல்ல விதமாக தான் பேசுவா என்று நினைக்கிறேன் 🤔 🤔

இவளை ரூம்ல படுக்க வச்சதுமே சந்தோஷுக்கு போன் போட்டு இங்கு நடந்ததை சொல்லி மெடிக்கல் ஹெல்ப் கேட்டு இருப்பான் அதற்கு பிறகு தான் இந்த இரண்டு லூசுங்களும் ரூம் கண்டு பிடித்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன் 🤔 🤔
@உதயா
லயனி - பதில் சரி ஆனா விளக்கம் தவறு.. அவனை இழுக்கும் போது தவழ அரை மயக்க நிலையில் அரை கண்ணு திறந்தபடி தான் இருந்தாள், அதுவும் உருவம் மங்கலாக தெரிந்ததா தான் சொல்லி இருப்பேன்.. ஸோ அவன் முகம் அவளுக்கு தெரியாது..

சந்தோஷ் - இல்லை.. அப்படி ஒரு ஸீன் வரவே இல்லையே!!!! இவனே டாக்டர் தானே!!! மெடிக்கல் ஹெல்ப் ஏன் அவனிடம் கேட்க போறான்?
 
பதில் சரி.... விளக்கம் தவறு....புரியல 🙄🙄🙄

நான் என்ன நினைச்சேன்னா ஹீரோ ஹீரோயின்கு விமான நிலையத்தில் ஏதோ வாய்க்கா தகராறு நடந்துருக்கும் அதன் நீட்சி மருத்துவமனையில் தொடங்கி இருக்கும் என்று....!!!!
 
Last edited:
💞💞 தன்னை காப்பாற்ற உதவி செய்ததை எண்ணி மகிழ்வாள். ஆனாலும் மனதில் ஒரு முரண் தோணலாம். முன் பின் அறியா பெண்ணை எப்படி மனைவி என்று சொல்லலாம், தெரிந்த பெண் என சொல்லி இருக்கலாமே என கேள்வி எழலாம்.

தயா ரூமை விட்டு வெளியே வரும் போது கேட்டு இருக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்ப பேசியிருப்பார்.

சந்தோஷ் மகியோட பிரண்ட்டாக இருக்கலாம். தன் நண்பன் தவறு செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையுடன் அவன் கூறுவது சரியென சொல்லியிருக்கிறார் என மனதில் தோன்றுகிறது. கெஸ் சரியா? தப்பா.... 🤔🤔🤔🤔
@Padmasubramanian
லயனி - மகிழ்வாள்.. ஆனா நீங்க சொன்னது போல் யோசிக்க மாட்டா..

தயா - சரி (y) 👏

சந்தோஷ் - பாதி சரி.. எதனால் பாதி னு சொல்றேனா! நம்பிக்கை சரி.. ஆனா நண்பன் கூறுவது சரினு சொன்னான் னு சொல்றீங்க.. அவன் வந்ததும் கேட்டது “உங்க வைஃப்கு என்னாச்சு டாக்டர்?” இங்கே என்ன பிரச்சனை ஓடுது? மனைவினு சொல்லணும்னு அவனுக்கு எப்படி தெரிந்தது? இதை சொன்னால் full correct :-)

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya