GomathyArun
Writer
அன்புத் தோழமைகளே!!!
மகிழ்ச்சியான செய்தி!!! எனது நேரடி புத்தகம் “உறவானாய்..! உயிரானாய்..!” முதல் இரண்டு முறை போடப்பட்ட பிரதிகள் முழுவதுமாக விற்கப்பட்டு, மீண்டும் அடுத்த பிரதி போடப்பட்டு உள்ளது.
மிக்க நன்றி தோழமைகளே!! மிக்க மிக்க மகிழ்ச்சி!!
புத்தகம் கிடைக்குமிடம்:
பிரியா நிலையம் – 9444462284 Ammu Publication - 9486669482
ஒரே ஒரு வருத்தம்.. இதுவரை இந்த கதைக்கு ஒரு விமர்சனம் கூட வரவில்லை. புத்தகத்தை வாங்கி படித்தவர்கள் இங்கே இருந்தால், எனக்காக உங்களது இரண்டு நிமிடங்களை செலவழித்து இரண்டு வரிகளாவது கதையைப் பற்றி கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எப்பொழுதும் போல் உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்..
உங்கள் அன்புத் தோழி..
கோம்ஸ்.