மிக்க நன்றி வைஷு மாவாவ் வாழ்த்துக்கள்![]()
![]()
![]()
கோம்ஸ் சிஸ் .
சீக்கிரமா சைட்டுல ஸ்டோரிய போடுவீங்க ன்னு எதிர்பாக்கறேன்![]()
Thank u Sri maCongrats Goms. Kindle potteenga nu ninaikkiren.
மிக்க மிக்க நன்றி சிஸ்வாழ்த்துக்கள் கோம்ஸ் சிஸ்.
விமர்சனம் இல்லாமல் எந்த விற்பனையும் நடக்காதே. இத்தனை பிரதிகள் விற்பதே உங்கள் எழுத்திற்கு கிடைத்த அங்கீகாரம் தானே.
உங்கள் வருத்தம் போக்க தளத்தில் பதிவை போடுங்க. கருத்து மழையில் நனைய வைத்திடுவோம்.![]()
3 அல்லது 4 மாதங்கள் கழித்து சிஸ்..Intha story eppo ongoing varum Goms sis