போட்டி முதல் நிலை ~ குழலிசை 18 & 19 முதலில் படிக்கவும்

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
குழலிசை 18 & 19 படித்துவிட்டு வரவும்..
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் போட்டிக்கான முதல் நிலை இதோ:
போட்டி ~ முதல் நிலை
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
Last edited:
வெய்யோன் - சூரியன்
வெய்யோன் திசை - கிழக்கு
சகதாத்திரி என்னன்னு தெரியல 😣 😖 கூகுள் பண்ணி பார்த்தேன் துர்க்கை அம்மன் என்று வந்துச்சு 😑 😑

சூரியன் உதிக்கும் திசை நோக்கி செல்லணும் அங்கு துர்க்கை அம்மனை கண்டு பிடிச்சா அது பொக்கிஷத்திற்கான வழி காட்டும் 😃😃😃😃😃😃
 
Last edited:
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
குழலிசை 18 & 19 படித்துவிட்டு வரவும்..
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் போட்டிக்கான முதல் நிலை இதோ:
போட்டி ~ முதல் நிலை
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
கிழக்குத் திசையில் உள்ள சகதாத்ரி (தெய்வீக சக்தி/நதி/பதிதலம்), நமக்குப் பாதையை வழிகாட்டுவாள்”
 
வெய்யோன் திசை - சூரியன் இருக்கும் திசை

சகதாத்திரி - தெய்வீகப் பெண்

சூரியன் இருக்கும் திசையில் இருந்து தெய்வீகப் பெண் பொக்கிஷம் இருக்கும் வழிகாட்டுவாள்
 
Back
Top
Developed and maintained by – Akeshya