போட்டி முதல் நிலை ~ குழலிசை 18 & 19 முதலில் படிக்கவும்

தாத்திரி என்றால் சூரியன் என்றும் பொருள். சக என்றால் துணை வருபவர். அதனால் நிழல் என்றேன் தங்கப்புள்ள.
பத்து மா ❤️ ❤️
நீங்க சொல்வதை வைத்து பார்த்தால் இரண்டு வரிகளுக்கும் ஒரே அர்த்தம் தானே வருது 😊😊😊
க்ளு சூரியனை மட்டுமே குறிப்பது போல 😧😧😧
 
பத்து மா ❤️ ❤️
நீங்க சொல்வதை வைத்து பார்த்தால் இரண்டு வரிகளுக்கும் ஒரே அர்த்தம் தானே வருது 😊😊😊
க்ளு சூரியனை மட்டுமே குறிப்பது போல 😧😧😧
கிழக்கு திசையில் சூரிய நிழலை தொடர்ந்து சென்றால் பொக்கிஷம் கிடைக்கும் என்று பொருள்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya