உதயா
Well-known member
அவங்க பனை மரம் உயரம் இருப்பாங்களா இருக்கும் அதான் லாஸ்ட் பெஞ்ச்ல வச்சிருக்காங்கமச்சி
நீங்களா last bench student
எவ்வளவு ஆழமாக யோசிச்சிருக்கீங்க![]()
அவங்க பனை மரம் உயரம் இருப்பாங்களா இருக்கும் அதான் லாஸ்ட் பெஞ்ச்ல வச்சிருக்காங்கமச்சி
நீங்களா last bench student
எவ்வளவு ஆழமாக யோசிச்சிருக்கீங்க![]()
வெய்யோன் திசைக்கு அர்த்தம் சொல்லிட்டீங்ககிழக்கு திசையில் சூரியன் உதிக்கும் போது அதன் நிழலை தொடர்ந்தால் வழி கிடைக்குமோ? சாளரம் வழியே ஏதேனும் நிழல் வருமாறு அமைத்துள்ளனரோ?![]()
என்ன இவங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு....!!??
போன கதையில் போட்டி வச்ச போது அவங்க முடிஞ்ச பிறகு தான் வந்தாங்கஎன்ன இவங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் அழைப்பு....!!??
தாத்திரி என்றால் சூரியன் என்றும் பொருள். சக என்றால் துணை வருபவர். அதனால் நிழல் என்றேன் தங்கப்புள்ள.வெய்யோன் திசைக்கு அர்த்தம் சொல்லிட்டீங்க
சகதாத்திரிக்கு.....???!!!
சகதாத்திரிக்கு ஒரு கூட்டத்தை வழி நடத்தும் தலைவன் என்றும் அர்த்தம் இருக்குதாத்திரி என்றால் சூரியன் என்றும் பொருள். சக என்றால் துணை வருபவர். அதனால் நிழல் என்றேன் தங்கப்புள்ள.