போட்டி முதல் நிலை ~ குழலிசை 18 & 19 முதலில் படிக்கவும்

கிழக்கு திசை நோக்கி சென்றால் அனைத்தையும் தாங்கும் சக்தி பெற்ற ஒரு பெண் வழி காட்டுவாள். அந்த பெண் பூங்குழளியாக கூட இருக்கலாம்...?
 
Well Goms ma, I am not copying the answers from Uthi ma and others, although I read their comments, ha, ha 🫣🫣🫣.

Veiyon = Sun
Direction = East (sun rises in the East)

“Sahathaathri” = don’t know the meaning of the word and I don’t have a Tamil dictionary, ha, ha. May be the direction of the shadow as the Sun goes that way, from East (sun rise) to West (sun set). There may be a statue or ornament in that direction and a key (to open the treasure box) may be underneath the statue or ornament.

Hope I will get at least 50%. 😇😇😇
 
வெய்யோன் திசை:
உதிப்பது கிழக்காக இருந்தாலும் பிரயாணம் மேற்கு நோக்கி இருக்கும். +
சகதாத்திரி உலகத்தை ஆளும் சக்தி துர்க்கை ன்னு கூகுள் அகராதில வந்துச்சு 🙄 துர்க்கை எப்பவும் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் இருப்பாங்க.
அப்ப பொக்கிஷம் வடமேற்கு பக்கம் இருக்கலாம்.
 
சூரியன் உதிக்கும் திசையில் ஆரம்பித்து மறையும் திசை வழியாக ஓடும் சகதாத்திரி என்னும் நதி பொக்கிஷம் உள்ள இடத்திற்கு வழி காட்டுவாள் 😊😊
 
வெய்யோன் திசை:
உதிப்பது கிழக்காக இருந்தாலும் பிரயாணம் மேற்கு நோக்கி இருக்கும். +
சகதாத்திரி உலகத்தை ஆளும் சக்தி துர்க்கை ன்னு கூகுள் அகராதில வந்துச்சு 🙄 துர்க்கை எப்பவும் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் இருப்பாங்க.
அப்ப பொக்கிஷம் வடமேற்கு பக்கம் இருக்கலாம்.
மச்சி ♥️♥️
நீங்களா last bench student 😧😧😧
எவ்வளவு ஆழமாக யோசிச்சிருக்கீங்க 😳😳🥰🥰🥰
 
Back
Top
Developed and maintained by – Akeshya