போட்டியின் 2 வெற்றியாளர்கள்!!!

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இரண்டு(🥇🥈) வெற்றியாளர்கள் 🥳🥳 இதோ:

1. 🥇🏆 @meenakrish 💜 🏆🥇
2.🥈🏆 @உதயா 🏆🥈


முதல் நிலை மற்றும் இறுதி நிலை மதிப்பெண்களை கருத்தில் கொண்டு எடுத்த முடிவு இது.
இரண்டு நிலை போட்டிகளிலுமே மீனா சிஸ் முதல் இடத்தில் தான் இருக்கிறாங்க 100% & 75%
முதல் நிலை போட்டியில் உதயா சிஸ் நாலாவது(85%) இடத்தில் இருந்தாலும் இரண்டாவது நிலை போட்டியில் முதல்(75%) இடத்தில் இருப்பதாலும், முதல் நிலை போட்டியில் 1வது, 2வது, 3வது இடத்தில் இருக்கும் kothai aunty(100%), suganyagnanavel sis(99%), Kavi Natarajan sis(90%) இறுதி நிலை போட்டியில் சற்று பின்தங்கி விட்டதால் உதயா சிஸ் 2வது வெற்றியாளர் ஆகிறார்.

வெற்றியாளர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்👏🤝💐 உங்களது முகவரியை எனக்கு inboxல மெசேஜ் பண்ணுங்க.. புத்தகம் அடுத்த வாரத்திற்குள் உங்களுக்கு கிடைக்கும்.

போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி🙏 மற்றும் பாராட்டுக்கள்👏

உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
 
Last edited:
வாவ், வாழ்த்துகள் மா இருவருக்கும், 💐💐💐💐
அந்த இரண்டு நாட்களும் டிராவலிங்ல இருந்ததால என்னால சரியா கெஸ் பண்ண முடியல, பரவாயில்லை
 
வாவ், வாழ்த்துகள் மா இருவருக்கும், 💐💐💐💐
அந்த இரண்டு நாட்களும் டிராவலிங்ல இருந்ததால என்னால சரியா கெஸ் பண்ண முடியல, பரவாயில்லை
அடுத்து ஏதாவது போட்டி வைத்தால் பார்த்துக்கலாம் aunty (y):)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya