புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 9

அந்த காலத்தில் பயன்படுத்தியதை தான் இப்போ நாமும் பயன்படுத்துகிறோம் 🙂🙂🙂🙂🙂ஆனா நமக்கு எல்லாம் தெரியும் என்கிற மாதிரி சுத்திக்கிட்டு இருக்கோம் 🤩 🤩 🤩

இந்த செல்போன் டீவி மின்சாரம் இது மட்டும் தான் அவங்க பயன்படுத்தாதது 😕😕😕😕

பழைய வரலாறை பத்தி கேட்கும் போது ரொம்ப சாதாரணமா தான் பேசுனா 😕 😕 அதை தெரிஞ்சுக்க வந்திருந்தா சின்ன பதட்டமாவது இருக்கும் 🤧🤧🤧🤧🤧

அங்கிள்ன்னு உளரிட்டா 😏😏😏😏 ஆர்கியாலஜிஸ்ட் டீம்ல இருந்து தான் இந்த அரண்மனை பத்தி எதையோ கண்டு பிடிக்க வந்திருக்கா 😕 😕 😕 😕
@உதயா
ஆமா உதி மா.. சரியா சொன்னீங்க..

அவள் பழைய வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வரலை ஆனா அதன் மீது அவளுக்கு தனிப்பட்ட ஆர்வம் உண்டு..

ஹ்ம்ம்.. பார்க்கலாம்.... எதுக்கு வந்து இருக்கிறாளோ!! அதை சிம்மன் கண்டு பிடிப்பானா!!!!

-கோம்ஸ்.
 
ரொம்ப நல்லா இருக்கு
அந்த காலத்திலயே
எத்தனை சிறப்பான
வாழ்வியல்
ஆமா சிஸ்.. மிக்க நன்றி :-)
-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 🤩🤩
பழங்கால பொருட்களின் படமுடன் கூடிய விளக்கம் சூப்பர் 😳😳👌👌👏👏

ராஜா போட்டு வாங்க முயற்சி செய்தார் 😥😥😥 ஆனால் இந்த முறை மீனு சுதாரிப்பா இருந்துட்டா 😧😧😧 எப்போது சிக்க போறாளோ 😨😨😨

ராஜாவின் விளக்கத்தை கேட்ட பிறகு மீனு ஸ்தம்பித்து நின்றதும் 😧😧 ராஜா உலுக்கியதும் அவ சுயத்திற்கு வந்ததை படித்த போது எனக்கு மீனாட்சி முழுசா நறுமுகை தேவியாக மாறிட்டாளோ என்று தோணுச்சு 😊😊😊
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :-) :)

எங்கே! சிறிது உளறிவிட்டாளே!!!

மிக்க மகிழ்ச்சி :-) :-) நன்றி மா :-)

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya