புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 9

அருமையான பதிவு 🤩🤩
பழங்கால பொருட்களின் படமுடன் கூடிய விளக்கம் சூப்பர் 😳😳👌👌👏👏

ராஜா போட்டு வாங்க முயற்சி செய்தார் 😥😥😥 ஆனால் இந்த முறை மீனு சுதாரிப்பா இருந்துட்டா 😧😧😧 எப்போது சிக்க போறாளோ 😨😨😨

ராஜாவின் விளக்கத்தை கேட்ட பிறகு மீனு ஸ்தம்பித்து நின்றதும் 😧😧 ராஜா உலுக்கியதும் அவ சுயத்திற்கு வந்ததை படித்த போது எனக்கு மீனாட்சி முழுசா நறுமுகை தேவியாக மாறிட்டாளோ என்று தோணுச்சு 😊😊😊
 
❤️❤️❤️❤️ பழங்கால பொருட்களை பற்றி கூறிய விதம் அருமை. நம் முன்னோர்கள் புத்தி கூர்மை உள்ளவர்கள். கலை பொருட்களை காண முடியாவிட்டாலும் கற்பனையில் கண்டு ரசித்தேன்.

அவள் பேசும் விதம் சந்தேகத்தை உருவாக்குகிறது. பார்ப்போம். ஆராய்ச்சி செய்ய வந்தாளா? புதையல் தேடி வந்தாளா என?
மிக்க நன்றி சிஸ் :-) :-)

ஹ்ம்ம்.. பார்க்கலாம்...............

-கோம்ஸ்.
 
பொக்கிஷ அறைகளின் பொருட்கள் எல்லாம் ஓரளவு படங்களுடன் தந்து, நாங்களும் அதனை பார்வையிட்ட அனுபவத்தைத் தந்துட்டீங்க. அருமை 🥰 🥰

ராஜாவின் சந்தேகம் நியாயமானது.
கண்டிப்பாக பொக்கிஷம் சம்பந்தப்பட்ட ஏதோ ஒன்றிற்காகத்தான் அவள் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.🤔
@Goms
பொக்கிஷ அறை இல்லை டா.. பண்டைய பொருட்களின் அரும்பொருளகமாக திகழ்கிறது.. அதாவது musuem

மிக்க நன்றி :-)

பார்க்கலாம்..............................

-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
வாவ் படங்களும் அதுக்கு உண்டான விளக்கங்களும் அருமை 🤩 🤩 🤩 🤩 🤩
தெரியாத விசயங்கள் நெறைய தெரிவித்த மைக்கு நன்றி கோம்ஸ் சிஸ் 💐
மிக்க மகிழ்ச்சி.. நன்றி வைஷு மா :-) :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya