புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 9

@kothai வாவ் சூப்பர் aunty (y):)

எஸ் aunty, அந்த காலத்தில் இருந்ததை தான் நாம இப்போ நவீனப்படுத்தி பயன்படுத்துறோம்.. ஆனா நமக்கு தான் தெரிவது இல்லை.. இந்த கதைக்காக நான் research செய்யும் வரை எனக்குமே தெரியாது.. நான் தெரிந்ததை எல்லோருக்கும் இல்லை என்றாலும் என் கதையை படிக்கிறவங்களுகாவது தெரியனும் னு நினைத்தேன்.. அதான் இந்த எப்பி கதையில் வச்சேன்.. ஆனா புத்தகத்தில் விவரங்கள் இருந்தாலும் இந்த படங்கள் இருக்காது.. online ல தான் போட்டேன்..

-கோம்ஸ்.
நான் படிக்கும போது படம் இல்லையே அல்லது சரியாக நான் பார்க்கவில்லையோ என நினைத்தேன்.
 
அந்த காலத்தில் பயன்படுத்தியதை தான் இப்போ நாமும் பயன்படுத்துகிறோம் 🙂🙂🙂🙂🙂ஆனா நமக்கு எல்லாம் தெரியும் என்கிற மாதிரி சுத்திக்கிட்டு இருக்கோம் 🤩 🤩 🤩

இந்த செல்போன் டீவி மின்சாரம் இது மட்டும் தான் அவங்க பயன்படுத்தாதது 😕😕😕😕

பழைய வரலாறை பத்தி கேட்கும் போது ரொம்ப சாதாரணமா தான் பேசுனா 😕 😕 அதை தெரிஞ்சுக்க வந்திருந்தா சின்ன பதட்டமாவது இருக்கும் 🤧🤧🤧🤧🤧

அங்கிள்ன்னு உளரிட்டா 😏😏😏😏 ஆர்கியாலஜிஸ்ட் டீம்ல இருந்து தான் இந்த அரண்மனை பத்தி எதையோ கண்டு பிடிக்க வந்திருக்கா 😕 😕 😕 😕
 
Last edited:
ரொம்ப நல்லா இருக்கு
அந்த காலத்திலயே
எத்தனை சிறப்பான
வாழ்வியல்
 
Back
Top
Developed and maintained by – Akeshya