GomathyArun
Writer
மயக்கம் தெளிந்து சந்தேகம் வந்து, யாருனு கண்டும் பிடிச்சிடுவான் உதி மா.. ஸோ டோன்ட் வொர்ரிராஜாகொஞ்சம் மயக்கத்தை குறைச்சுக்கோப்பா
அவ வேற ஒருத்தர் சொல்லி தான் உள்ளே வந்திருக்கா
நீ பாட்டுக்கு அரண்மனை விஷயத்தை எல்லாம் எல்கேஜி பாப்பா மாதிரி ஒப்பிக்காத
அடேய் இளவு அரசன் உன் ராஜ மாதாவை எதிர்த்து கல்யாணம் செய்வேன் என்று சொல்ல தைரியம் இல்லை![]()
![]()
![]()
![]()
அப்புறம் என்ன வெத்து சவுடால்
இந்த காஞ்சனா பேய் கிட்ட சிக்க போற அந்த ராகவா யாரோஅமெரிக்காலே ஒரு வெள்ளகாரிய பார்த்து செட்டில் ஆகிட்டா நல்லது
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஹா.. ஹா.. அவனுக்கு இந்த காஞ்சனா தான் வேணுமாம்.........
-கோம்ஸ்.