புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 8

ராஜா அவளைத் திருமணம் செய்ய உறுதியாய்தான் இருக்கிறான்.

அவள் வந்த நோக்கம் என்ன என்று அறிய ஆவலாக உள்ளது. ஒருவேளை இந்த பொக்கிஷங்கள் சம்பந்தப்பட்ட விஷயமோ?🤔
பார்க்கலாம் டா.................
-கோம்ஸ்.
 
Rajamatha sonnathe Meena raja kitta solla vendiyathane.. visayam raja ku therium bothu rajamatha thirichu pesita enna panrathu
காரணமா தான் சொல்லாம இருக்கிறாள் மா..
-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
போறபோக்கப் பாத்தாக்கா இந்த லகுடபாண்டி ராசாவுக்கு நம்மாளு 🙄 🙄 மேல டவுட்டு வந்துரும் போலயே. இதுல இந்த வூடால கௌசிக் தொல்லை தாங்க முடியலை. சபதம் வேற போடுது பக்கி.🤦‍♀️
மிக்க நன்றி வைஷு மா :-)
டவுட் வராம!!!!!!!!! ஹா ஹா.. அவன் இவங்களை பிரிக்கிற வேலை வேறு பார்ப்பான்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya