@kothaiஅவன் நிஜமா காதலிக்கிறான், அவள்இரு மனசா இருக்கா அதான் கேட்டேன், அவளும் காதலில் ஸ்ட்ராங்கா இல்லையே
நல்ல விதமாக தான் நிறைவேறும்இந்த காதல் நல்ல விதமாக
நிறைவேறுமா
ராஜமாதா என்ன திட்டம்
போட்டு இருக்கோ
அவள் அவனுக்கு துரோகம் செய்ய மாட்டாள்
மாறவர்மன் இப்படி அரண்மனை ரகசியத்தை எல்லாம் மீனாட்சிய நம்பி சொல்லிட்டானே
இவ மேல இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கான் அதை காப்பாற்றுவாளா
ராஜ மாதா டிரைவரோட கவனக்குறைவை வச்சு தான் கண்டு பிடிச்சீங்களாநான் கூட நீங்க ஏதோ ராஜ தந்திரம் எல்லாம் யூஸ் பண்ணீங்க என்று நினைச்சுட்டேன்
![]()
@Padmasubramanianமாறா!!!! உன் மீது அவள் கொண்ட காதல் துரோகத்தை முறியடித்து உன்னை வந்தடையும்.
நறுமுகை தேவியின் புதையல் தேடி வந்தவள் தானா, அவன் மேல் காதலில் விழுந்து விட்டாள். இன்னும் ரகசியம் காத்து தள்ளி நிற்பாளா? அவனிடம் உண்மை உரைப்பாளா?
@Ram Priyaஅருமையான பதிவு
ராஜமாதா நியமிச்சது வேறு ஆளா...??!! அவளுக்கு பதிலாக மீனாட்சி வந்துருக்காளா....!!???
ராஜா _ ராணி.....காதலை பகிர்தாச்சு
காதலுக்கு அடையாளமாக முத்தத்தையும் பகிர்ந்தாச்சு
காதலை சொன்னதும் ராஜாவுக்கான மரியாதையும் போயாச்சு
ராஜா.....சுதீரை தண்டித்தால் ராஜமாதாவுக்கு தெரிஞ்சுடும்...சரி
ஆனால் உன் தேவி உன்னுடைய ரோஜாவனத்திற்கு வந்தது தெரிந்தால்உங்க அப்பன் குதிர்க்குள் தான் இருக்கான் என்பது ராஜமாதாவுக்கு தெரிஞ்சுடாதா....!!??
மீனாட்சி ஒன்றும் ஒளிந்து மறைந்து வரலையே
உன்னை கவிழ்க்க சதித்திட்டம் போடும் ராஜமாதாஉன்னையும் மீனாட்சியையும் கண்காணிக்க ஆள் வைக்காமாலா இருப்பாங்க....!!!
அப்படி வைக்காமல் இருந்தால்![]()
@Padmasubramanian
சிஸ் சொன்னது போல வில்லிக்கு புத்தி கூர்மை மகா மட்டம் தான்![]()