புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 7

இந்த காதல் நல்ல விதமாக
நிறைவேறுமா
ராஜமாதா என்ன திட்டம்
போட்டு இருக்கோ
 
❣️❣️❣️
மாறவர்மன் இப்படி அரண்மனை ரகசியத்தை எல்லாம் மீனாட்சிய நம்பி சொல்லிட்டானே 🙁🙁🙁🙁🙁

இவ மேல இவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கான் அதை காப்பாற்றுவாளா 😨😨😨😨😨😨

ராஜ மாதா டிரைவரோட கவனக்குறைவை வச்சு தான் கண்டு பிடிச்சீங்களா 🧐🧐🧐 நான் கூட நீங்க ஏதோ ராஜ தந்திரம் எல்லாம் யூஸ் பண்ணீங்க என்று நினைச்சுட்டேன் 😑😑😑😑😄😄😄😄😄😑😑😑
 
Last edited:
❤️❤️ மாறா!!!! உன் மீது அவள் கொண்ட காதல் துரோகத்தை முறியடித்து உன்னை வந்தடையும். 🥰🥰🥰🥰

நறுமுகை தேவியின் புதையல் தேடி வந்தவள் தானா, அவன் மேல் காதலில் விழுந்து விட்டாள். இன்னும் ரகசியம் காத்து தள்ளி நிற்பாளா? அவனிடம் உண்மை உரைப்பாளா?
 
அதுக்குள்ள இரண்டு பேரும் காதல்ல குதிச்சு, முத்தம் கொடுத்தும், "மாறா"ன்னு சொல்ற அளவும் முன்னேறியாச்சு 🥰🥰🥰

இப்போ ரோஜாவனத்துக்குள்ள கூப்பிட்டு பேசியது, ராஜமாதாவுக்கு தெரிய வந்தா, அவரோட தந்திரத்தை மீனாவுக்கு சொல்வாரா?🤩🤩
@Goms
அவரா சொல்வார்!!!! நிச்சயம் மாட்டார்..
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya