அவன் நிஜமா காதலிக்கிறான், அவள்இரு மனசா இருக்கா அதான் கேட்டேன், அவளும் காதலில் ஸ்ட்ராங்கா இல்லையே@kothai
அவளும் தான் aunty காதலிக்கிறாள்.. உங்களுக்கு சதேகமா இருப்பது போலவா இருக்குது
//அவளது மனமே அவளுக்கு எதிராக இருக்க, அவனது காதலை ஏற்கவும் முடியாமல், அவனை விட்டு விலகவும் முடியாமல் கலங்கித் தவித்தாள்.//
//அவன் காதல் சொன்னதில் வந்த மகிழ்ச்சியும், இருவருக்கும் இடையே இருக்கும் அந்தஸ்து வேறுபாட்டால் எழுந்த கலக்கம், தான் பொய் சொல்லி இங்கே நுழைந்த விஷயம் தெரிந்தால் வெறுத்துவிடுவனோ என்ற பயம் என்று எல்லாம் சேர்ந்து அழுகையாக வெளியேறியது.//
இந்த வரிகள் அவள் காதலை கூறவில்லையா!!!!
-கோம்ஸ்.