புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 7

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(7) இதோ:
குழலிசை ~ 7.1
குழலிசை ~ 7.2
குழலிசை ~ 7.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
எப்போது உண்மை சொல்வாள் மாறனிடம்..
@kaviragu அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் சிஸ்.. இளவரசன் வேற இவர்களை பிரிக்க play பண்ணுவான்..
-கோம்ஸ்.
 
Meenachi eppothu unmai solval
@Kavi Natarajan
அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும் சிஸ்.. இப்போ அவளால் சொல்ல முடியாது.. அவள் வந்த காரியம் வெற்றி பெற்ற பின் சொல்ல நினைப்பாள் அதற்குள் இளவரசன் வேற இவர்களை பிரிக்க பார்ப்பான்..
-கோம்ஸ்.
 
மாறன் நிஜமாகவே காதலிக்கிறான்? இவள்?
@kothai
அவளும் தான் aunty காதலிக்கிறாள்.. உங்களுக்கு சதேகமா இருப்பது போலவா இருக்குது :unsure::unsure::unsure:

//அவளது மனமே அவளுக்கு எதிராக இருக்க, அவனது காதலை ஏற்கவும் முடியாமல், அவனை விட்டு விலகவும் முடியாமல் கலங்கித் தவித்தாள்.//
//அவன் காதல் சொன்னதில் வந்த மகிழ்ச்சியும், இருவருக்கும் இடையே இருக்கும் அந்தஸ்து வேறுபாட்டால் எழுந்த கலக்கம், தான் பொய் சொல்லி இங்கே நுழைந்த விஷயம் தெரிந்தால் வெறுத்துவிடுவனோ என்ற பயம் என்று எல்லாம் சேர்ந்து அழுகையாக வெளியேறியது.//

இந்த வரிகள் அவள் காதலை கூறவில்லையா!!!! :unsure::unsure::unsure:
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya