புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 6

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(6) இதோ:
குழலிசை ~ 6.1
குழலிசை ~ 6.2
குழலிசை ~ 6.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
இந்த அரசர்கள் காதலை பார்த்தா கடுப்பு தான் வருது 🤭🤫🤫

இவங்க அரசியல் லாபத்துக்காக எத்தனை கல்யாணம் வேணாலும் செய்வாங்களாம் ☹️☹️☹️☹️ ஒரு பொண்ணை மட்டும் தான் காதலிப்பாங்களாம் 😨😨😨😨

புருஷன் கிட்ட தனக்கு முக்கியத்துவம் இல்லன்னா அந்த மனைவி மனதில் வன்மம் தானே வளரும் 😑😑😑😑😑அதை தான் தன் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுப்பாங்க 🤧🤧🤧🤧🤧🤧

அரண்மனையில் அதிகம் துரோகம் சூழ்ச்சி சதி எல்லாம் பெருக காரணமே இது தான் 🥺🥺🥺🙁🥺
 
Last edited:
💞💞💞 கண்டதும் மங்கை மேல் காதல் என்று நினைத்தால், அது இரண்டாவது காதலாம். கொடுமை. கட்டிய மனைவிக்கு துரோகம் செய்து விட்டு காவிய காதல். பழங்கால மரபுகள் பெண்கள் மனதை கிஞ்சித்தும் எண்ணாது தானே இருந்துள்ளது. பட்ட மகரிஷி ஒருத்தி, ஆசை நாயகிகள் ஆயிரம் பேர்.

ராஜா நீயாவது ஒருத்தியோடு காதல் மனமும், ஆசையும் கொண்டு மணம் புரிந்து இரு. 🤗🤗🤗🤗
 
Last edited:
இந்த அரசர்கள் காதலை பார்த்தா கடுப்பு தான் வருது 🤭🤫🤫

இவங்க அரசியல் லாபத்துக்காக எத்தனை கல்யாணம் வேணாலும் செய்வாங்களாம் ☹️☹️☹️☹️ ஒரு பொண்ணை மட்டும் தான் காதலிப்பாங்களாம் 😨😨😨😨

புருஷன் கிட்ட தனக்கு முக்கியத்துவம் இல்லன்னா அந்த மனைவி மனதில் வன்மம் தானே வளரும் 😑😑😑😑😑அதை தான் தன் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுப்பாங்க 🤧🤧🤧🤧🤧🤧

அரண்மனையில் அதிகம் துரோகம் சூழ்ச்சி சதி எல்லாம் பெருக காரணமே இது தான் 🥺🥺🥺🙁🥺
@உதயா
ரொம்ப சரியா சொன்னீங்க உதி மா.. அதிகம் னு இல்லை, துரோகம் மற்றும் வெஞ்சினத்தின் காரணமே இதான்.. அதனால் ஏற்படுவது தான் சதி, சூழ்ச்சி எல்லாம்.. ராஜியத்தின் அழிவுக்கு வித்திடுவதும் இதே தான்..

-கோம்ஸ்.
 
இந்த அரசர்கள் காதலை பார்த்தா கடுப்பு தான் வருது 🤭🤫🤫

இவங்க அரசியல் லாபத்துக்காக எத்தனை கல்யாணம் வேணாலும் செய்வாங்களாம் ☹️☹️☹️☹️ ஒரு பொண்ணை மட்டும் தான் காதலிப்பாங்களாம் 😨😨😨😨

புருஷன் கிட்ட தனக்கு முக்கியத்துவம் இல்லன்னா அந்த மனைவி மனதில் வன்மம் தானே வளரும் 😑😑😑😑😑அதை தான் தன் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுப்பாங்க 🤧🤧🤧🤧🤧🤧

அரண்மனையில் அதிகம் துரோகம் சூழ்ச்சி சதி எல்லாம் பெருக காரணமே இது தான் 🥺🥺🥺🙁🥺
சரியா சொன்னீங்க உதி மச்சீ
 
Back
Top
Developed and maintained by – Akeshya