GomathyArun
Writer
@Goms ஆமா டா.. சரியா சொன்னீங்கவரலாறை திரும்பிப் பார்த்தால் போருக்கும் பஞ்சமில்லை, காதலுக்கும் பஞ்சமில்லை. மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இல்லாத ராஜா யார்?
எப்படியோ கதைக்குள் ஒரு குட்டி கதை, அதிலும் காதல் வைத்து, கொஞ்சம் ரொமான்ஸும் வைத்து.....அசத்திட்டீங்க
![]()
ஹா ஹா.. சும்மா ஒரு ட்ரையல்.. நவீன ராஜா கதையில் அந்தகால ராஜா ஸீன் எழுத ஒரு ஆசை, அதான்..
மிக்க நன்றி டா
-கோம்ஸ்.