Crt ah sonneenga sissyஇந்த அரசர்கள் காதலை பார்த்தா கடுப்பு தான் வருது
இவங்க அரசியல் லாபத்துக்காக எத்தனை கல்யாணம் வேணாலும் செய்வாங்களாம்ஒரு பொண்ணை மட்டும் தான் காதலிப்பாங்களாம்
புருஷன் கிட்ட தனக்கு முக்கியத்துவம் இல்லன்னா அந்த மனைவி மனதில் வன்மம் தானே வளரும்அதை தான் தன் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுப்பாங்க
அரண்மனையில் அதிகம் துரோகம் சூழ்ச்சி சதி எல்லாம் பெருக காரணமே இது தான்![]()
@Ram Priyaநைஸ் எபிசோட்
ரோஜாவனத்திற்கு பின் இப்படி ஒரு வீரமிக்க காதல் கதை....
ஆனால் இதான் சாக்குன்னுரணசிம்மனுக்கு ரொமான்ஸ் வெச்சுட்டேன்
மாறவர்மசிம்மனுக்கு கேட்க கூடாதுன்னு சொன்னிங்களோ
View attachment 417
@Padmasubramanian இரண்டாவது காதல் என்று சொல்லவில்லை.. முதல் திருமணம் கடமைக்காக நடந்ததாக கூறினார்.கண்டதும் மங்கை மேல் காதல் என்று நினைத்தால், அது இரண்டாவது காதலாம். கொடுமை. கட்டிய மனைவிக்கு துரோகம் செய்து விட்டு காவிய காதல். பழங்கால மரபுகள் பெண்கள் மனதை கிஞ்சித்தும் எண்ணாது தானே இருந்துள்ளது. பட்ட மகரிஷி ஒருத்தி, ஆசை நாயகிகள் ஆயிரம் பேர்.
ராஜா நீயாவது ஒருத்தியோடு காதல் மனமும், ஆசையும் கொண்டு மணம் புரிந்து இரு.![]()
மிக்க நன்றி மாஅருமையான பதிவு![]()
![]()
![]()
.
வாசிச்சதும் உதி மச்சீ சொன்னமாதிரி தான் தோணுச்சு. அதைய பதிவு வரும் போது உதி போட்டு தாளிச்சிட்டாப்புல.