புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 5

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேங்கப்பா இந்த ராசமாதா சரியான பைனாகுலரா இருக்கும் போலயே.
கொஞ்சூண்டு நேரம் ஆஃப் பண்ணி வச்சதை கண்டு புடிச்சு சொல்லுதே.
அப்ப நம்மாளை அனுப்பிச்ச ஆளும் இந்த ராசமாதாவும் கூட்டா?🙄🙄🙄
@வைஸானிகா😉😉 ராஜமாதாவிற்கு இந்த விஷயம் எப்படி தெரிந்தது என்று தெரியவரும்..
இல்லை மா.. மீனுவை அனுப்பிய ஆள் ராஜமாதாவின் கூட்டாளி இல்லை..
-கோம்ஸ்.
 
இதை கூட கண்டு பிடிக்க முடியல. இவர்கள் ராஜாமாதாவா? வர்ற வில்லி எல்லாம் கொஞ்சம் புத்திசாலிதனம் குறைந்து காணப்படுகிறார்கள்.
@Padmasubramanian
இப்ப நான் என்ன சொல்றது!!!
கதையில் போக்கை பார்த்துவிட்டு சொல்லுங்க சிஸ்!!!! உங்கள் முடிவு மாறலாம்............
-கோம்ஸ்.
 
சுவாரஸ்யமான பதிவு 💖💖💖
ராஜாவுக்கு காதல் வந்துடுச்சு டோய் 🥰🥰🥰

ராஜா.‌.... விழி அசைவில் மறைக்காணியை ஆஃப் பண்ண ஆள் ட்ரெயின் பண்ணி வெச்சுருக்கீங்க மகிழ்ச்சி 😊😊😊
அது உங்க ஆயாவுக்கும் (ராஜமாதா) தெரிஞ்சுருக்கே அது உங்களுக்கு தெரியுமா 😟😟😟

ராஜமாதாவின் சூழ்ச்சி தெரிந்த ஒருவர் தான் மீனாட்சியை இங்கு அனுப்பியிருக்காங்க 😧😧😧

ராஜாவாகவே கூட இருக்கலாம் 🙄🙄🙄

ஏம்மா ராஜமாதா.... இப்படி காதை சுற்றி மூக்கை தொடுவதற்கு பதிலா உங்க செல்ல பேரனுக்கே பட்டம் கட்டி இருக்க வேண்டியது தானே....!!!!???
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :-)

இப்போ தெரியாது ஆனால் மீனு மூலம் தெரியவந்து, உடனே எப்படி என்று ஆராய்ந்து கண்டுகொள்வான்..

ஹா ஹா.. மீனுவின் வரவுக்கு ராஜா தான் காரணம்னா ஏன் அவளை சந்தேகப்படுறான்!!!!!!!!!!!

என்ன செய்றது!!! சிம்மனை ராஜா என்று அறிவித்தது மகாராஜா ஆயிற்றே!!!! ஒரு ராஜாங்கத்தில் சில விஷயங்கள் இப்படி தவிர்க்க முடியாததாக இருக்கும் தானே!!!

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya