@Gomsஅருமையான பதிவு
கூடவே இருந்த ராஜமாதாவே ஒன்னும் செய்ய முடியலையாம். இதுல ராஜாவ மயக்க, தெரியாத யாரோ ஒருத்தரை எப்படி நம்புவாள் ராஜமாதா. ராஜாவை மயக்கி ராஜ பதவியை இளவரசனுக்குக் கொடுக்கப் போறாளா?
"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்...
கண் தேடுதே சொர்க்கம்...
பொன்மாலை மயக்கம்...."
ராஜா நிஜமாவே மயங்கிட்டார்.
ஆனால் மயக்க வந்தவள் என்று ராஜமாதா சொன்ன பிறகு, இவள் ராஜாவிடம் மனம் மயங்குவாளா? ரொம்ப யோசிப்பாளே?![]()
@உதயாராஜ கிழவி நாம செட் பண்ண ஆளு தான் மீனாட்சி என்று நினைச்சுக்கிட்டு இருக்குது போல![]()
![]()
![]()
ஆனா மீனா வேற யாரும் அனுப்பி இருப்பாங்களோ
மாற வர்மன் உறுதியாக இருக்கான்![]()
![]()
ஆனா அவ வந்த நோக்கம் தெரியும் போது என்ன செய்வான்
ராஜா முகத்தில் இருக்க சந்தோஷத்தை பார்த்து நாலு பேருக்கும் ரொம்ப சந்தோஷம்
இந்த இளவு அரசன் தொல்லை பெருந்தொல்லையா இருக்கு![]()
எஸ்... ராஜியம் என்றால், அப்படி ஒரு ஆள் இருப்பாங்க தானே! அப்படி இருந்தால் தானே படிக்கவும் சுவாரசியம் இருக்கும்!!!Intha rajamatha saguni ah irupanga pola
இல்லாமல் எப்படி இருக்கும்!!! அது இறுதியில் நடக்கும், அதற்கு இடையில்...........................ராஜமாதா ஜெக ஜால கில்லாடி
மீனாட்சி ஆட்சி ராஜாவின்
ராஜ்ஜியத்தில் இருக்குமா