புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 4

So, Raja is suspecting her motive to come and work for him, but he would have checked her out before giving her the job, :unsure: :unsure::unsure:. So my guess is Meenakshi must be investigating Rajamatha? ;););)
@Mahilrajini Ya, he is suspecting her. He already checked her caretaker history, since it was clear, he allowed her inside his palace.
lets wait & c.
-goms.
 
இந்த அரண்மனையில் ஏதோ இடியாப்ப சிக்கல் இருக்குது போல 🤧🤧🤧🤧🤧🤧 இவன் அம்மா விரும்பி சாப்பிடுவாங்களோ 🥺🥺🥺அதை வச்சு தான் அவங்களை கொன்னுருப்பாங்களோ 🧐🧐🧐🧐

சந்திரா ரொம்ப விஸ்வாசமா தான் இருக்காங்க ☺️ ☺️ ☺️ ☺️ மீனாவோட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது என்று சொல்லிட்டாங்க ☹️ ☹️ ☹️ ☹️

நீயும் சாப்பிடாமல் இருந்து எங்க ராஜாவ கரெக்ட் பண்ண பாக்குறியா 😄😄😄😄😄

அந்த அங்கிள் மலர்விழியோட உடன்பிறப்பா இருக்குமோ 🤔 🤔 🤔 🤔 🤔 🤔
@உதயா
உண்மை.. அதன் மூலம் தான் அவர் கொல்லப்பட்டார்.

ஹா ஹா..

இல்லை உதி மா.. மீனுவின் வருகைக்கும் மலர்விழிக்கும் சம்பந்தம் இல்லை.

-கோம்ஸ்.
 
💞💞 யார் சமைத்த உணவையும் சாப்பிட யோசிக்கும் அளவுக்கு உயிருக்கு யாரால் அச்சுறுதல்? தெரிந்த நபரால் தான் பிரச்சனை உள்ளதா?

மலர்விழியின் உறவு பெண்ணா மீனா? அவளின் அத்தை பையனா ராஜா? அவன் மனதை திருட தான் வந்தாளா? அவளின் பெற்றோரும் திட்டமிட்டே கொல்லப்பட்டனரா? ராஜாமாதாவின் சதியா அனைத்தும்?

படிக்க படிக்க மனதில் ஆயிரம் வினாக்கள் வருகிறது. விரைவில் விடை கிடைக்குமா? 🤔🤔🤔🤔🤔
@Padmasubramanian ஆம், தெரிந்த நபரால் தான் பிரச்சனை.. அது யாரென்று அவனுக்கும் தெரியும்..

இல்லை, மீனுவிற்கும் மலர்விழிக்கும் சம்பந்தம் இல்லை..
இல்லை, மீனுவின் பெற்றோர் இறப்பிற்கு ராஜமாதா காரணம் இல்லை.

உங்கள் வினாக்கள் அனைத்தையும் கேளுங்க, சஸ்பென்ஸ் கெடாத அளவில் பதில்களை சொல்றேன் :-) :-)

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya