புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 4

💞💞 யார் சமைத்த உணவையும் சாப்பிட யோசிக்கும் அளவுக்கு உயிருக்கு யாரால் அச்சுறுதல்? தெரிந்த நபரால் தான் பிரச்சனை உள்ளதா?

மலர்விழியின் உறவு பெண்ணா மீனா? அவளின் அத்தை பையனா ராஜா? அவன் மனதை திருட தான் வந்தாளா? அவளின் பெற்றோரும் திட்டமிட்டே கொல்லப்பட்டனரா? ராஜாமாதாவின் சதியா அனைத்தும்?

படிக்க படிக்க மனதில் ஆயிரம் வினாக்கள் வருகிறது. விரைவில் விடை கிடைக்குமா? 🤔🤔🤔🤔🤔
 
இடியாப்பம் இதில் ஏதோ
மர்மம்
துணிவு இருக்கு மீனாட்சிக்கு
ஆனா இத்தனை கேள்வி கேட்டால் யாரா இருந்தாலும்
தடுமாறி போவாங்க
@saroja
எஸ்.. இடியாப்பத்தை அவன் தவிர்க்க காரணம் இருக்கிறது..

மீனாட்சி கேள்விகளின் அணிவகுப்பை எதிர்பார்த்து தான் அரண்மனையினுள் நுழைந்து இருக்கிறாள், அதனால் சமாளிக்கிறாள்..

-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இடியாப்பம் மலர்விழிக்கு பிடித்த உணவோ....!!??
இல்லை அவரது மரணத்திற்கு இடியாப்பம் தான் காரணமா...??!!!

மீனாட்சி.... துணிவும், துணிச்சலும் நிறைந்த நாயகி 🥰🥰🥰

ராஜாவுக்கு லைட்டா பொறாமை எட்டி பார்க்குது 🤓🤓🤓

விக்ரம்.... இந்த கொசு தொல்லை கொஞ்சம் ஓவராக தான் இருக்கும் போல 😟😟😟
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :-)

பிடித்த உணவில்லை ஆனால் அவர் மரணத்திற்கு காரணம்..

ஹா ஹா.. பொறாமை இல்லை, அவள் எண்ணத்தை தெளிவு படுத்தி கொள்கிறார்.. ராஜா தெளிவா தான் இருப்பார், இளவரசன் தான் துள்ளுவான்..

விகாரம் - :ROFLMAO: :ROFLMAO:

-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டேய் லகுடபாண்டி என்றாளு செஞ்ச இடியாப்பம் வேண்டாம் ன்னு ரிஜக்ட்டு பண்ணுனதுக்காக உனக்கு பியூச்சர்ல தண்டனை உண்டு 😎😎

எதே என்றாளுக்கு எமனா வருவியா டா😤😤😤😤
@வைஸானிகா😉😉
மிக்க நன்றி வைஷு மா :-)
ஹா ஹா.. என்ன தண்டனை!!!!!

மீனு கூட இவ்ளோ கோபம்/ஷாக் ஆக மாட்டா..:LOL::LOL:

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya