புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 4

இடியாப்பம் இதில் ஏதோ
மர்மம்
துணிவு இருக்கு மீனாட்சிக்கு
ஆனா இத்தனை கேள்வி கேட்டால் யாரா இருந்தாலும்
தடுமாறி போவாங்க
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இடியாப்பம் மலர்விழிக்கு பிடித்த உணவோ....!!??
இல்லை அவரது மரணத்திற்கு இடியாப்பம் தான் காரணமா...??!!!

மீனாட்சி.... துணிவும், துணிச்சலும் நிறைந்த நாயகி 🥰🥰🥰

ராஜாவுக்கு லைட்டா பொறாமை எட்டி பார்க்குது 🤓🤓🤓

விக்ரம்.... இந்த கொசு தொல்லை கொஞ்சம் ஓவராக தான் இருக்கும் போல 😟😟😟
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
டேய் லகுடபாண்டி என்றாளு செஞ்ச இடியாப்பம் வேண்டாம் ன்னு ரிஜக்ட்டு பண்ணுனதுக்காக உனக்கு பியூச்சர்ல தண்டனை உண்டு 😎😎

எதே என்றாளுக்கு எமனா வருவியா டா😤😤😤😤
 
இந்த அரண்மனையில் ஏதோ இடியாப்ப சிக்கல் இருக்குது போல 🤧🤧🤧🤧🤧🤧 இவன் அம்மா விரும்பி சாப்பிடுவாங்களோ 🥺🥺🥺அதை வச்சு தான் அவங்களை கொன்னுருப்பாங்களோ 🧐🧐🧐🧐

சந்திரா ரொம்ப விஸ்வாசமா தான் இருக்காங்க ☺️ ☺️ ☺️ ☺️ மீனாவோட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது என்று சொல்லிட்டாங்க ☹️ ☹️ ☹️ ☹️

நீயும் சாப்பிடாமல் இருந்து எங்க ராஜாவ கரெக்ட் பண்ண பாக்குறியா 😄😄😄😄😄

அந்த அங்கிள் மலர்விழியோட உடன்பிறப்பா இருக்குமோ 🤔 🤔 🤔 🤔 🤔 🤔
 
Last edited:
Back
Top
Developed and maintained by – Akeshya