புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 4

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(4) இதோ:
குழலிசை ~ 4.1
குழலிசை ~ 4.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
💖 இடியாப்பச் சிக்கல்ன்னு கேள்விப் பட்டியிருக்கேன், ஆனால் இடியாப்பமே ராஜாவுக்கு சிக்கல்ன்னு இங்கே பார்க்கிறேன்...🤣🤣🤣

இளவரசன் வழிதல் ஜாஸ்தியா இருக்கே?🤔 ராஜாவுக்கு பொறாமையைத் தூண்டுவானா?😍

வேலைக்கு வருகிறவரின் பின்புலத்தை முழுதும் ஆராயாமல் ராஜா எப்படி மீனாட்சிக்கு வேலை கொடுத்தாரு?🤔
 
Last edited:

@Goms
இடியாப்பம் அவன் அன்னையை சம்பந்தபடுத்தியது...

ராஜாவுக்கு பொறாமைலாம் வராது.. அவன் தெளிவா இருப்பான்.. இளவரசன் தான் துள்ளுவான்....

ஆராயாமல் இல்லை.. டபிள் கிராஸ் செக் செய்யப்பட்டதா என்று உறுதி செய்து கொள்கிறான்.. அவளது நடவடிக்கையின் மேல் சந்தேகம் எழுந்ததால், இந்த எச்சரிக்கையும் கண்காணிப்பும்..

-கோம்ஸ்.
 
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(4) இதோ:
குழலிசை ~ 4.1
குழலிசை ~ 4.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
மீனா தைரியம் வேண்டும்.. இளவரசன் ஆக இருந்தாலும். தவறை தவறு சொல்ல
 
Back
Top
Developed and maintained by – Akeshya