புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 3

ஐந்து வரிகள் நாயகிக்காக 😍😍😘😘😘 கடைசி மூன்று வரிகள் தான் நாயகனுக்காக 😊😊😊 அதிலிருந்தே தெரிய வேண்டாமா தராசு ஹீரோயின் பக்கம் தான் சரியும் என்று 🤓🤓🤓

@Padmasubramanian
அப்படி தானே பத்து மா ❤️❤️
d5ced500a00fad925ade4c22909cbdd4.webp
எம்மை அறிந்து கொண்டே இவ்வாறு வினவினால் யாம் என்ன சொல்வது?
 
@GomathyArun
என்ன கோம்ஸ் மா ❤️❤️
மலர்விழி யாரென்று இப்பவே சொல்லிட்டீங்களே....!!!

நான் கெஸ் பண்ணியிருந்தேன் தான் 😟😟 இருந்தாலும் கதையோடு படித்து தெரிஞ்சுக்கிட்டா தானே சுவாரஸ்யம் 😮😮😮
@Ram Priya
எல்லா கேள்விக்கும் வெயிட் & ஸீ னு சொல்லிட்டு இருந்தா கடுப்பாகுமே!!! ஸோ பெருசா சஸ்பென்ஸ் இல்லாத, இல்லை விரைவில் தெரிய வரும் பதிலை சொல்லிடுவேன்... எப்புடி என் ராசதந்திரம்!!!! 😉😉😇
-கோம்ஸ்.
 
சுவாரஸ்யமான பதிவு 🤩 🤩 🤩
ராஜமாதா மற்றும் இளவரசன், இளவரசி ராஜாவுக்கு எதிராக 😮😮😮 மகாராணி எவர் பக்கமோ....!!!???

மலர்விழிக்கு வேண்டியவரா அந்த அங்கிள்....??!!!
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :-)
மகாராணி நியாயத்தின் பக்கம் தான் ஆனால் அவரது பேச்சிற்கு பிள்ளைகளிடம்(இளவரசன், இளவரசி) மதிப்பில்லை.. உபயம் ராஜமாதா...

இல்லை...

-கோம்ஸ்.
 
View attachment 415
எம்மை அறிந்து கொண்டே இவ்வாறு வினவினால் யாம் என்ன சொல்வது?
cute pic :-) :-)

இன்னும் கொஞ்சம் பொறுத்தால், உங்கள் நிலைப்பாடு தெரிந்துவிடும்...

-கோம்ஸ்.
 
parra apdi meena ethuka ah than vanthu irupa🤔🤔🤔🤔 aranmanai na rakasiyam irukum athuka ah ipadi ya
@Angel laddus
இப்படி இருந்தா தானே படிக்க சுவாரசியம் இருக்கும் 😉 😉 😇

மீனுவின் வரவு எதற்கோ!!! - பொறுத்திருந்து பார்க்கலாம்...

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya