புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 3

அதையும் சுத்தத் தமிழ்ல தான் வைப்போம் உங்காளு படிக்கத் தெரியாம முழிப்பா அதான் எதுக்குன்னு வைக்கல 😂😂
அதுக்கு தான் மச்சீ தமிழ் டூ தமிழ் அகராதி கேட்டு இருக்கோம்.😎😎😎😎
 
💞💞💞கட்டிட கலையை படித்து விட்டு, உடற்பயிற்சி செய்யும் உதவியாளர் பணிக்கு வரும் போதே அறியவில்லையா. இவள் எதையும் நேர்பட நிமிர்வாய் துணிவுடன் செயல்படுவாள் என்று. ரோஜாவனத்தில் ராஜாவுடன் மோதலில் நிற்பவள், மோகத்தில், மோனத்தில் தன்னை மறந்தும் நிற்க போகிறாள். 🤗🤗🤗🤗🤗
@Padmasubramanian Super sis.. செம :)
எனக்கு ஒரு டவுட்.. நீங்க ஹீரோயின் ஆர்மியா? ஹீரோ ஆர்மியா? (read in நாயகன் style)
-கோம்ஸ்.
 
@Padmasubramanian Super sis.. செம :)
எனக்கு ஒரு டவுட்.. நீங்க ஹீரோயின் ஆர்மியா? ஹீரோ ஆர்மியா? (read in நாயகன் style)
-கோம்ஸ்.
யாம் என்றும் நீதியின் வழியே. யார் தவறு செய்தாலும் சுட்டி காட்டுவோம். நாயகனோ? நாயகியோ யாம் அறியோம். 🤗🤗🤗🤗
 
யாம் என்றும் நீதியின் வழியே. யார் தவறு செய்தாலும் சுட்டி காட்டுவோம். நாயகனோ? நாயகியோ யாம் அறியோம். 🤗🤗🤗🤗
ஹ்ம்ம்.. பார்க்கிறேன்.. தராசு எந்த பக்கம் கொஞ்சம் அதிகமா சரி்துனு
-கோம்ஸ்.
 
@உதயா
எஸ்.. மலர்விழி தான் மாறனோட அம்மா..

ஹா ஹா.. சரியான நேரம் மட்டுமில்ல, அதுக்கான இடத்தில் உட்கார்ந்து தான் சாப்பிடனும் னும் சொன்னாங்க..

இருக்கலாம்!!!!!!!!!!!!!!! பார்க்கலாம்................

-கோம்ஸ்.
@GomathyArun
என்ன கோம்ஸ் மா ❤️❤️
மலர்விழி யாரென்று இப்பவே சொல்லிட்டீங்களே....!!!

நான் கெஸ் பண்ணியிருந்தேன் தான் 😟😟 இருந்தாலும் கதையோடு படித்து தெரிஞ்சுக்கிட்டா தானே சுவாரஸ்யம் 😮😮😮
 
யாம் என்றும் நீதியின் வழியே. யார் தவறு செய்தாலும் சுட்டி காட்டுவோம். நாயகனோ? நாயகியோ யாம் அறியோம். 🤗🤗🤗🤗
ரைட்டு 😧😧😧
இவங்களுக்கு ராஜாவே பரவாயில்லை போல 😕😕😕

பத்து மா ❤️❤️
இதை நான் சொல்லவில்லை 😟😟 மீனு குட்டி சொன்னா 😉😉
 
Last edited:
சுவாரஸ்யமான பதிவு 🤩 🤩 🤩
ராஜமாதா மற்றும் இளவரசன், இளவரசி ராஜாவுக்கு எதிராக 😮😮😮 மகாராணி எவர் பக்கமோ....!!!???

மலர்விழிக்கு வேண்டியவரா அந்த அங்கிள்....??!!!
 
ஹ்ம்ம்.. பார்க்கிறேன்.. தராசு எந்த பக்கம் கொஞ்சம் அதிகமா சரி்துனு
-கோம்ஸ்.
ஐந்து வரிகள் நாயகிக்காக 😍😍😘😘😘 கடைசி மூன்று வரிகள் தான் நாயகனுக்காக 😊😊😊 அதிலிருந்தே தெரிய வேண்டாமா தராசு ஹீரோயின் பக்கம் தான் சரியும் என்று 🤓🤓🤓

@Padmasubramanian
அப்படி தானே பத்து மா ❤️❤️
 
Back
Top
Developed and maintained by – Akeshya