புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 25 (இறுதி அத்தியாயம்)

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் இறுதி அத்தியாயம்(25) இதோ:
குழலிசை ~ 25.1
குழலிசை ~ 25.2

குழலிசை ~ 25.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
Last edited:
மாற வர்ம சிம்மன் 😘 😘 😘 😘
தன் குடும்பம் தனக்கு செய்யுற துரோகம் தெரிஞ்சும் அவங்க மேல் கொண்ட அன்பு மாறாமல் அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு 😃😃😃அவர்களை தன் காதலியிடம் கூட விட்டு கொடுக்காத சிறந்த குடும்ப தலைவன்😃😃😃😃😃

தன் சகோதரன் சகோதரி தன் மீது வெறுப்பை மட்டும் காட்டினாலும் அவர்கள் மீது கொண்ட அன்பு மாறாமல் அவர்கள் எதிர் காலத்தை சிறக்க செய்த சிறந்த அண்ணன் ☺️☺️☺️☺️☺️☺️

தன் மனம் கவர்ந்தவள் தன் அரண்மனைக்கு ஏதோ ரகசிய திட்டத்தோடு தான் வந்திருக்கா என்று தெரிஞ்சும் அது நிச்சயம் தவறான எண்ணத்தில் இருக்காது உறுதியாக நம்பிய அவனோட காதல் 😍😍😍😍😍
சிறந்த வாழ்க்கை துணைவன்
🥰🥰🥰

தனக்கு கிடைத்த புதையலை கூட மக்களோட நலனுக்கு பயன் படுத்தும் நேர்மை 🙂🙂🙂 சிறந்த அரசன் 💜💜💜

பூங்குழலி 😊😊😊😊😊

ராஜராஜ சோழன் காலத்தில் இருந்தே சிம்மாசனம் விஷயத்தில் மட்டும் உனக்கு அறிவு நல்லா வேலை செய்யுது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

மாற வர்மனை ஈசியா ஏமாத்திடலாம் என்று கெத்தா வந்து கொத்தா மாட்டி கிட்ட 🤣 🤣 🤣 🤣 🤣

எங்க ஹீரோ அளவுக்கு இல்லன்னாலும் உனக்கும் கொஞ்சம் காதல் இருக்கு 😏😏😏ஏன்னா இளவரசன் ராஜ மாதா செஞ்ச தப்பை எல்லாம் ஆதாரத்தோடு கண்டு பிடிச்சாலும் மாறன் மேல் இருந்த காதலுக்காக அவங்களை மன்னிச்சு விட்டதால் உன்னோட காதலை நம்புறோம் 🤨🤨🤨🤨🤨

நடுவில் ஹீரோவ காப்பாத்த சில பல குறளி வித்தை எல்லாம் காட்டி ஒரு வேளை நறுமுகை தேவியோட மறுபிறவியோ என்று உன்னை மட்டும் இல்லாமல் எங்களையும் சேர்த்து ஏமாற்ற பார்த்த 😅😅😅😅😅😅😅😅😅

விக்ரம், காஞ்சனா 😄 😄 😄 😄 தவறான போதனையில் அண்ணனை விட்டு விலகி நின்றாலும் அவன் அழியணும் என்கிற எண்ணம் மட்டும் இருவருக்கும் இல்லை 🤧 🤧 🤧 🤧 மாறனோட அன்பை உணர்ந்து அவனோட இணைஞ்சு மாறனோட இத்தனை வருஷ ஏக்கத்தை தீர்த்துட்டீங்க 😙😙😙😙😙😚😚

அமர் 🙂🙂🙂🙂 நல்ல நண்பன் 🙂🙂🙂 நல்ல காதலனாவும் காஞ்சனாவோட குறைகளை திருத்தி அவளோட நல்ல குணத்தை வெளியே கொண்டு வந்துட்டான் 🤓 🤓 🤓🤓

தீரன் தயாளன் சுதிர் சந்திரா 😊😊😊😊😊😊😊 சொந்த உறவுகளே மாறனுக்கு எதிரா நின்று அவனை அழிக்க பார்க்கும் போது எந்த வித பந்தமும் இல்லாமல் உண்மையான அன்புக்காக மாறனுக்கு உறுதுணையா இருந்த உண்மையான உறவுகள் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

இயந்திரங்களோட உழைப்பை பயன் படுத்தி நம்மோட தேவைகளை சரி செஞ்சுக்கிற நமக்கு தங்களோட உழைப்பை பயன் படுத்தி எவ்வளவோ பெரிய பிரம்மாண்டங்களை உருவாக்கினவர்களை பார்க்க பிரம்மிப்பா தான் இருக்கும் 🤗 🤗 🤓 🤗 🤗 அதுவும் அவங்க வாழ்க்கை முறை பத்தி ஒரு சதவீதம் தான் தெரிஞ்சு வச்சிருக்கோம் அதுக்கே இப்படி மலைச்சி போய் இருக்கிறோம் 😒😒😒😒😒😒

மூவேந்தர்கள் வாழ்ந்த அரண்மனைகள் மட்டும் இப்போதும் இருந்திருந்தா தமிழனோட வரலாறு உலகளவில் இன்னும் உயர்ந்து நின்றிருக்கும் 🙂🙂🙂🙂🙂🙂என்ன செய்ய மூவேந்தர்கள் தங்களுக்குள்ளே சண்டை போட்டு அவங்க அடையாளத்தை அவங்களே அழிச்சுக்கிட்டாங்க 😖😖😖😖😖

தஞ்சை கோவில் கங்கை கொண்ட சோழபுரம் எல்லாம் பார்க்கும் போது இவங்க வாழ்ந்த அரண்மனை எப்படி இருந்திருக்கும் என்று எப்பவும் தோணும் 😊😊😊😊 இப்படி எல்லாத்தையும் இடிச்சு தள்ளிட்டு போயிட்டாங்களே 😨😨😨😨😨😨
 
Last edited:
வாவ், ரொம்பவே ஸ்வாரஸ்யமா இருந்துது.பொக்கிஷ தேடல் நிஜமாவே பரபரப்பா இருந்துது. எவ்வளவு ரிசர்ச் பண்ணி விஷயங்களையும், படங்களையும் கலெக்டர பண்ண மெனக்கெட்டிருப்ப, 👌👌👌👌, வாழ்த்துகள் கோம்ஸ்💐💐💐💐💐
 
வாவ், ரொம்பவே ஸ்வாரஸ்யமா இருந்துது.பொக்கிஷ தேடல் நிஜமாவே பரபரப்பா இருந்துது. எவ்வளவு ரிசர்ச் பண்ணி விஷயங்களையும், படங்களையும் கலெக்டர பண்ண மெனக்கெட்டிருப்ப, 👌👌👌👌, வாழ்த்துகள் கோம்ஸ்💐💐💐💐💐
மிக்க மிக்க நன்றி aunty :-) :-) :-)
-கோம்ஸ்.
 
💞💞

மாறனின் தேவியை
மாறா காதலுடன் அவன்
கரம் கோர்த்திட,
உறவுகள் பிணக்கு நீங்கி
உள்ளம் மலர வாழ்த்திட,
பிள்ளைகளின் இணைவில்
பெற்றவள் மனம் கனிவுற,
நெஞ்சில் வஞ்சம் கொண்ட
ராஜமாதவும் சற்றே பின்வாங்க,
மனமெங்கும் ஆனந்த
மழையில் கூத்தாட,
மஞ்சமதில் தேவியும்,
அவள் நெஞ்சமதில் மாறனுமாய்,
கிட்டிய புதையலையும்,
கொட்டிய பணத்தினையும்,
நாட்டிற்கு கொடுத்து விட்டு,
கிட்டா அன்பில்
தேடி வந்த பொக்கிஷம்
இருவரின் உண்மை காதல்!!!!
பாசத்திற்கு ஏங்கிய உள்ளம்
கூடு சேர்ந்தது!!!!
கூடி கழித்தது!!!
கூட்டையும் நிறைத்தது!!!!

புல்லாங்குழலில் பூங்குழல்
மட்டும் இசைக்கவில்லை!!!!
எம்மனதையும் இசைத்தது!!!!

💞💞♥️♥️♥️♥️💞💞
 
Last edited:
💞💞

மாறனின் தேவியை
மாறா காதலுடன் அவன்
கரம் கோர்த்திட,
உறவுகள் பிணக்கு நீங்கி
உள்ளம் மலர வாழ்த்திட,
பிள்ளைகளின் இணைவில்
பெற்றவள் மனம் கனிவுற,
நெஞ்சில் வஞ்சம் கொண்ட
ராஜமாதவும் சற்றே பின்வாங்க,
மனமெங்கும் ஆனந்த
மழையில் கூத்தாட,
மஞ்சமதில் தேவியும்,
அவள் நெஞ்சமதில் மாறனுமாய்,
கிட்டிய புதையலையும்,
கொட்டிய பணத்தினையும்,
நாட்டிற்கு கொடுத்து விட்டு,
கிட்டா அன்பில்
தேடி வந்த பொக்கிஷம்
இருவரின் உண்மை காதல்!!!!
பாசத்திற்கு ஏங்கிய உள்ளம்
கூடு சேர்ந்தது!!!!
கூடி கழித்தது!!!
கூட்டையும் நிறைத்தது!!!!

புல்லாங்குழலில் பூங்குழல்
மட்டும் இசைக்கவில்லை!!!!
எம்மனதையும் இசைத்தது!!!!

💞💞♥️♥️♥️♥️💞💞
@Padmasubramanian வாவ்.....வாவ்வ்வ்வ்வ் ❣️❣️❣️
முதலில் கதையின் முடிவை பற்றி சொல்லி இருப்பதும் அருமை, பின்...
எதுகை மோனையுடன் வரும் ஒவ்வொரு வரியும் மிக அருமை.. எதை என்று மேற்கோள் காட்டி கூற!! ஒவ்வொரு வரியும் அவ்வளவு அழகு! மிகவும் பிடித்து இருக்கிறது சிஸ்.. மிக்க மிக்க நன்றி 💖💖💖
-கோம்ஸ்.
 
அருமையான கதை கோம்ஸ். Computer science படித்துவிட்டு உங்களுடைய தமிழ் ஆர்வத்தால் தமிழ் நன்றாக கற்று மிக அழகாக எழுதுகிறீர்கள் கோம்ஸ். பாராட்டுக்கள். உங்களுடைய உடல் நலத்தையும் கவனித்து கொள்ளுங்க மா. வாழ்த்துக்கள் கோம்ஸ்.
 
அருமையான கதை கோம்ஸ். Computer science படித்துவிட்டு உங்களுடைய தமிழ் ஆர்வத்தால் தமிழ் நன்றாக கற்று மிக அழகாக எழுதுகிறீர்கள் கோம்ஸ். பாராட்டுக்கள். உங்களுடைய உடல் நலத்தையும் கவனித்து கொள்ளுங்க மா. வாழ்த்துக்கள் கோம்ஸ்.
மிக்க மிக்க நன்றி ஸ்ரீ மா :-) :-) :-)
-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya