புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 25 (இறுதி அத்தியாயம்)

அன்புத் தோழமைகளே!!!
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் இறுதி அத்தியாயம்(25) இதோ:
குழலிசை ~ 25.1
குழலிசை ~ 25.2

குழலிசை ~ 25.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Superb
 
அருமையான கதை அல்ல. அருமையான ராஜவம்சம்.. மாறா சிறந்த புதல்வன், சிறந்த சகோதரன்,சிறந்த ராஜா, சிறந்த காதலன்.. எனக்கு மீனாட்சின்கிர பெயர் தான் ரொம்ப பிடிச்சது... தேவினு அழைப்பது அருமை.. தேவிமேல் ராஜாக்கு இருந்த நம்பிக்கை சூப்பர்.. சந்ராமா, தீரன், தயாளன்,சுதீர் நம்பிக்கையான உறவுகள்.. ராஜ் வாழ்க்கை, தூய தமிழ் வார்த்தைகள், ஆயுதங்கள் போன்ற பல தகவல்கள் உள்ளது.. பொக்கிஷத் தேடல் அருமை... ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியமாக இருந்தது.. நான் வாசித்த இரண்டாவது நாவல்.. நன்றி தோழி...😍😍👍👍👏👏
 
Back
Top
Developed and maintained by – Akeshya