மிகவும் அருமையான அரசர் காலத்துக் கதை.
படித்து தெரிந்துகொண்டதுபோல் இல்லாமல், பார்த்தும் (அங்கங்கே படங்கள்), அவர்களோடு பயணித்தும் கூடவே இருந்து கண்டுகொண்டது போல் உணர்வு தந்தது.
ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்புடன் கதை நகர்ந்தவிதம் மிக மிக அருமை மா.
முக்கியமாக தூய தமிழில், (அனைத்து கருவிகள் உட்பட) கதையை சொல்லிய விதம் பாராட்டுக்குரியது.
அருமையான பதிவு .
நிறைவான முடிவு .
நிறைய வார்த்தைகள் பேச்சு வழக்குல ஆங்கிலத்தில் தான் பயன்படுத்தறோம். நீங்க அந்த வார்த்தைகளுக்கு தமிழாக்கம் தந்து தெரிய வச்சதுக்கு நன்றி கோம்ஸ் சிஸ் .
முக்கியமா பெட்ரோல் டேங்க் வாவ் சிஸ்.
இதுவரை எரிபொருள் சேமிப்பு கலன் என்று தான் நினைச்சிருந்தேன்.
கோவில் பட்டி சங்கரன் கோவில் நடுவில் இருக்கும் குடைவரைக் கோயில் பத்தி புதிய தகவல் தெரிஞ்சுகிட்டேன்.
நாமக்கல் நரசிம்மர் கோயில் குடைவரைக் கோயில் தான் சிஸ்.
சுவாரசியமா கொண்டு போனீங்க எங்களை கதையோட போக்குல கூட்டி போனதே தெரியலை ஜீ.
பொக்கிஷம் தேடல் இன்னும் கொஞ்சம் டிஷ்யூம் டிஷ்யூம் வரும் ன்னு நெனைச்சேன்.
கமுக்கமா போயி அள்ளிட்டு வந்துட்டாங்க.
ரன்னிங்கு ஜம்பிங்கு
பைட்டிங்கு சேசிங்கு ன்னு இருந்திருந்தா என்றாளோட ஆக்ஷன் சீனைப் பாத்திருக்கலாம்.
மிஸ் ஸாகிடுச்சு ப்பா
வாவ் அருமையான கதை...
பொக்கிஷ தேடல் விறுவிறுப்பாக இருந்தது... ஒரு அரண்மனையில் வாழ்ந்த feel கொடுத்தது.... விறுவிறுப்பாக சென்ற கதைக்களம் வாழ்த்துக்கள்....... next story ku waiting
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.