@Surya Palanivelகல்நெய் தகரி petrol tank இன்று தான் கேள்விப்படுகிறேன். ஆரம்பத்தில் இருந்தே கதை தொய்வில்லாம
ரொம்ப சுவாரசியமா போச்சு.
@உதயா sis சொல்லி Lateஆ தான் ஆரம்பிச்சேன். நல்ல கதைன்றத விட ஒரு பயணம் செய்த மாதிரி இருந்தது @GomathyArun sis.
நன்றி @உதயா sis என்னை tag செய்ததற்கு..
மாறனோட இளவரசன் இளவரசி எல்லாம் பாசமலர்கள் ஆகிட்டாங்க.
அந்த மாமாவ ஏதுமே செய்யலையா..