புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 24

உண்மையில் பொக்கிஷத்தைத் தேடி அவர்களுடன் நாங்களும் பயணித்துக் கொண்டு இருக்கிறோம். அருமை 🥰🥰🥰
 
💞💞💞 அழகு. ❤️❤️❤️❤️❤️❤️. நல்லா கோர்வையா எழுதி நாங்களே அவங்க கூட போய் புதையல் தேடுவது போல உணர வைக்குறிங்க. இதை படிக்கும் போது குட்டி பிள்ளையா இருந்தப்ப தாத்தா சொன்ன ராஜா காலத்தின் கதை தான் ஞாபகம் வருது.
 
Back
Top
Developed and maintained by – Akeshya