புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 2

View attachment 413
அதாவது
ஜீ😉😉😉
உங்காளு கா.மு
கா.பி.
ன்னு இரண்டு நிலைகளுக்கு அப்பறமேட்டு பாராட்டு வாங்கி இருக்க வாய்ப்பு இருக்குப்பா😌😌
@வைஸானிகா😉😉
யூ மீன் காதலுக்கு முன் காதலுக்கு பின்!!!!
'நினைவே சுவாசக்காற்றாய்!' ஹீரோ அவ்யுதகண்ணன் ஞாபகம் இருக்கா!!!!!! கதையே அவனோட காதலில் தான் ஆரம்பிக்கும்..................
-கோம்ஸ்.
 
போன கதையின் நாயகன் கிங் போல இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் நாயகனை பாராட்டி இருப்போம் ♥️♥️

முன்னுரிமை மட்டுமல்ல மொத்த உரிமையையும் வழங்கும் நாயகனை பாராட்டி இருப்போம் 🤓🤓🤓
@Ram Priya

உங்க 2nd பாயிண்ட்க்கு ஏற்ற போல் எனது ஹீரோக்கள் நிறைய இருக்கிறார்கள்...
"நினைவே சுவாசக்காற்றாய்!" அவ்யுதகண்ணன்
"இதழ் திறவாய்!" பிரனேஷ்
"அரளிப்பூ ஆராதனை!" விகிர்தன்
"தழல் பட்சியவள் பைரவி!" ருத்ரேஷ்வர்
"தீண்டத் தீண்ட மலர்வதென்ன!" சூர்யாபிரகாஷ்
"இதயம் தேடும் தேடல்!" ஸ்ரீராம்

இவங்க எல்லோரும் தொடக்கத்தில் இருந்து காதலில் உருகி ஹீரோயினை தாங்குபவர்கள். அதிலும் இவர்கள் அனைவரின் காதலும் ஹீரோயின் காதலை விட ஒருபடி மேல் தான்.. இன்னும் சில ஹீரோஸ் இருக்காங்க, அவங்க காதல் ஒருபடி மேல்னு சொல்ல முடியாமல் சமநிலையில் இருக்கும்..

-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
மீனாட்சி அரண்மனைக்கு வேவு பார்க்க வந்துருக்காளா....!!!???

அதி புத்திசாலி லயன் கிங் மீனாட்சி விஷயத்தில் கோடை விட்டுட்டாரோ 🙄🙄🙄

ராஜா நியமித்த பாதுகாவலர்களை மீறி 🧐🧐🧐எவ்வளவு நேக்கா தொலைபேசியின் பாகங்களை மறைச்சு கொண்டு வந்துருக்கா 😮😮😮

மீனு குட்டி (மீனாட்சி தானே ஹீரோயின்) காதை கொடு... அரண்மனையில் வாய் அசைப்பதை நிப்பாட்டிக்கோ 😨😨😨 இல்லை என்றால் வந்த முதல் நாளே மாட்டிப்ப....!!!!
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :-)
மீனுவின் வரவு எதற்கு என்று பொறுத்திருந்து பார்ப்போம்.............

கோட்டை விடலை, அதனால் தான் கண்காணிக்க சொல்கிறான்..

ராஜாக்கு ஏற்ற ராணியா இருக்கணும்னா அவளும் புத்திசாலியா இருக்கணும் தானே!!! அதான் நேக்கா பழையயயய மாடல் மொபைலை இப்படி கொண்டு வந்துட்டா.. ஆனாலும் ராஜா அதிபுத்திசாலி தான்.. பார்க்கலாம், என்ன நடக்கிறது என்று............

ஹா ஹா.. நல்ல அட்வைஸ்.. சொல்லிடுவோம்.........

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya