GomathyArun
Writer
@Ram Priyaஅந்த காலகட்டத்தில் ராணி இருந்தால் தானே ராஜா பட்டத்துக்கு வர முடியும்
இந்த ஸ்டேட்மெண்ட்னால குழம்பிட்டேன்![]()
ஓ.. இங்கே அப்படி இல்லை.. இது நவீனம் கலந்த இக்கால ராஜ வம்சம்.. இவன் ஊரை ஆட்சி புரியலையே! அரண்மனையில் மட்டுமே அந்த கட்டுப்பாடு ஸோ இப்படி accept பண்ணிக்கலாம்... (ஸ்ப்பா ஒரு லாஜிக் சரி பண்ண, எம்புட்டு கம்பு சுத்த வேண்டியது இருக்குது!!!!
இங்கே இதான் வரிசை: ராஜமாதா(மாமியாருக்கு மாமியார்) -> மகாராணி(மாமியார்) -> ராணி(மருமகள்)
-கோம்ஸ்.

