புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 2

💜💜💜💜
ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசினா நம்மள பைத்தியம்னு சொல்லுவாங்க 🤧🤧🤧 அந்த லட்சணத்துல இருக்கோம்🤨🤨🤨🤨

மீனாட்சி அரண்மனையில் இருக்க பொக்கிஷம் எதையாவது கண்டு பிடிக்க வந்திருக்காளா 🧐🧐 இல்லை மாறவர்மனை வேவு பார்க்க வந்திருக்காளா 🧐🧐🧐
 
Last edited:
மர்ம அரண்மனையாக இருக்கே, இவ எதை பற்றியோ கண்காணிக்க இங்கு வந்திருக்கா போல
@kothai
அரண்மனை என்றாலே மர்மம் இருக்கும் தானே!!!
எஸ் இவள் வந்த நோக்கம் வேறு தான், கேர் டேக்கர் வேலைக்கு வரலை..
-கோம்ஸ்.
 
💜💜💜💜
ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசினா நம்மள பைத்தியம்னு சொல்லுவாங்க 🤧🤧🤧 அந்த லட்சணத்துல இருக்கோம்🤨🤨🤨🤨

மீனாட்சி அரண்மனையில் இருக்க பொக்கிஷம் எதையாவது கண்டு பிடிக்க வந்திருக்காளா 🧐🧐 இல்லை மாறவர்மனை வேவு பார்க்க வந்திருக்காளா 🧐🧐🧐
@உதயா ஹ்ம்ம்.. என்ன செய்ய!! நிலைமை அப்படி தான் இருக்குது!!!! :(:(

மீனாட்சி எதற்கு வந்து இருக்கிறாள் னு பார்க்கலாம் சிஸ்....................

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya