புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 15

GomathyArun

Writer
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(15) இதோ:
குழலிசை ~ 15.1
குழலிசை ~ 15.2

குழலிசை ~ 15.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 
நான் பர்ஸ்ட் டைம் தான் படிக்கிறேன் 🤗🤗🤗

மீனாட்சியோட உண்மையில் பெயர் பூங்குழலி 🤧🤧🤧 இந்த பேருக்காவே உன்னை பிடிக்கல 🤭🤭🤭

ஹீரோயின் போலிஷா 🤔🤔😃 மலர் விழி மரணத்துக்கு காரணமானவங்களை ஆதாரத்தோட பிடிக்க வந்திருக்காளோ 🤨🤨🤨🤨🤨
 
Last edited:

@உதயா உங்க பெயர் note பண்ணிட்டேன் மா :-)

அச்சோ!!! ஏன் பிடிக்கலை???
எனக்கொரு டவுட்ட்ட்ட்டு.. மீனாட்சி னு இருந்தப்ப மட்டும் பாராட்டாவா செய்தீங்க!!! கழுவி கழுவி ஊத்திட்டு தானே இருந்தீங்க!!!!!!!!!!!!!!

எஸ்.. போலீஸ் தான்.. இல்லை அதற்கு வரலை..

-கோம்ஸ்.
 
அன்புத் தோழமைகளே!!!
காலை வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(15) இதோ:
குழலிசை ~ 15.1
குழலிசை ~ 15.2

குழலிசை ~ 15.3
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
மிக ஆர்வமாக உள்ளது
 
@உதயா உங்க பெயர் note பண்ணிட்டேன் மா :-)

அச்சோ!!! ஏன் பிடிக்கலை???
எனக்கொரு டவுட்ட்ட்ட்டு.. மீனாட்சி னு இருந்தப்ப மட்டும் பாராட்டாவா செய்தீங்க!!! கழுவி கழுவி ஊத்திட்டு தானே இருந்தீங்க!!!!!!!!!!!!!!

எஸ்.. போலீஸ் தான்.. இல்லை அதற்கு வரலை..

-கோம்ஸ்.
நான் வானதி ஆர்மி 🤗🤗🤗 யூடியூப்ல பூங்குழலி ஆர்மி கூட நிறைய தடவை சண்டை போட்டுருக்கேன் 😏😏😏

மீனாட்சி 😍 😍 எனக்கு இந்த பேரு ரொம்ப பிடிக்கும் அதனால் கொஞ்சம் மன்னிச்சி விட்டேன் 😃😃 இனி விட மாட்டேன் 😇 😇 😇
 
நான் வானதி ஆர்மி 🤗🤗🤗 யூடியூப்ல பூங்குழலி ஆர்மி கூட நிறைய தடவை சண்டை போட்டுருக்கேன் 😏😏😏

மீனாட்சி 😍 😍 எனக்கு இந்த பேரு ரொம்ப பிடிக்கும் அதனால் கொஞ்சம் மன்னிச்சி விட்டேன் 😃😃 இனி விட மாட்டேன் 😇 😇 😇
Ohhhhh....
பிடித்த பெயருக்கே இந்த நிலைமை! இனி..........!!!!!!!!!!!!!!
 
Back
Top
Developed and maintained by – Akeshya