புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 14

💞💞நான் முதன் முதலாக இக்கதையை படிக்கிறேன் கோம்ஸ் சிஸ்.

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் படிப்பதற்கு நிதி உதவி எதுவும் செய்வதாக விளம்பரம் கொடுத்து இருந்தாரா? தந்தையின் நட்பு மாறனை காப்பாற்ற துடிக்கிறதா? 🤔🤔🤔🤔

மாறனை கண்டு ஏன் அதிர்ச்சி அடைக்கிறாள். அவனுக்கு தான் விஷயம் முன்பே தெரியுமே.
@Padmasubramanian
நன்றி சிஸ்.. குறித்துக் கொண்டேன் :-)

இரண்டிற்கும் பதில் 'இல்லை'

அவனுக்கு உண்மை தெரியும் தான் ஆனால் முழுமையா தெரியாதே!! இந்த நிலையில் இளவரசன் கூறிய காரணம்!!! அதை சிம்மன் நம்பினால் இருவருக்கும் இடையே பிரிவு தானே! அதான் அதிர்ச்சி..

-கோம்ஸ்.
 
நானும் முதல் முறை படிக்கிறேன்.

ராஜாவை கொலை செய்ய வரவில்லை என்று தெரிகிறது. ஆனால் சரியான காரணம் தெரிய காத்திருக்கோம்.
 
நானும் முதல் முறை படிக்கிறேன்.

ராஜாவை கொலை செய்ய வரவில்லை என்று தெரிகிறது. ஆனால் சரியான காரணம் தெரிய காத்திருக்கோம்.
குறித்துக்கொண்டேன் டா :-)
16த் எப்பியில் தெரிந்துவிடும்....
-கோம்ஸ்.
 
அன்புத் தோழமைகளே!!!
மதிய வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(14) இதோ:
குழலிசை ~ 14.1
குழலிசை ~ 14.2

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
முதல் முறை படிக்கிறேன் அக்கா
 
Back
Top
Developed and maintained by – Akeshya