GomathyArun
Writer
மிக்க நன்றி ப்ரியா மாஅருமையான பதிவு![]()
![]()
யார் அந்த சங்கரநாராயணன்....??!!
விக்ரம்..... ராஜாவுக்கு ராஜமாதாவின் சூழ்ச்சியை சொல்லனும் அதே நேரத்தில் மீனாட்சியின் வருகை எதற்கு என்று ராஜாக்கு தெரியப் படுத்தனும்
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்த உன் சாமர்த்தியம் பலே பலே
ராஜா குறிப்பிட்ட அவன் தந்தையின் நண்பர் தான் மீனாட்சியுடன் குறுஞ்செய்தியில் உறையாடும் அந்த அங்கிளா....!!???
அவர் யார் என்று 15த் எப்பி ல தெரிந்து விடும்..
ஆம் சிஸ்.. அவரே தான்
-கோம்ஸ்.