புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 14

அன்புத் தோழமைகளே!!!
மதிய வணக்கம்
🌻 இந்த நாள் இனிய நாளாகட்டும் 😊
"புல்லாங்குழலே! பூங்குழலே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(14) இதோ:
குழலிசை ~ 14.1
குழலிசை ~ 14.2

உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
New reader
 
முதல் முறையாக படிக்கிறேன் 😍

புத்தகம் கையில் இருந்தும் அந்த சமயம் என் வீட்டில் சூழல் சரியில்லாத காரணத்தால் படிக்க முடியல 😟😟😟

கதையை நீங்க தளத்தில் போட்டதும் தான் சஸ்பென்ஸ் நிறைந்த கதை என்று தெரிந்தது ☺️☺️☺️ அதனால் உங்க எல்லோரோடும் சேர்ந்து படிக்க நினைத்து புத்தகத்தை படிக்கல ☺️☺️☺️☺️
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩 🤩
யார் அந்த சங்கரநாராயணன்....??!!

விக்ரம்..... ராஜாவுக்கு ராஜமாதாவின் சூழ்ச்சியை சொல்லனும் அதே நேரத்தில் மீனாட்சியின் வருகை எதற்கு என்று ராஜாக்கு தெரியப் படுத்தனும் 😯😯😯

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைத்த உன் சாமர்த்தியம் பலே பலே 😮😮😮

ராஜா குறிப்பிட்ட அவன் தந்தையின் நண்பர் தான் மீனாட்சியுடன் குறுஞ்செய்தியில் உறையாடும் அந்த அங்கிளா....!!???
 
Back
Top
Developed and maintained by – Akeshya