GomathyArun
Writer
@Gomsஒவ்வொரு அத்தியாத்திலும் மீனா எதற்கு வந்திருப்பாள் என்று தெரியாமல் மண்டை காய்கிறது. ராஜா கண்டு பிடிப்பதை சீக்கிரம் எங்களுக்கும் சொல்வாரா?
சிம்மையும், மின்கலத்தையும் அவள் ஜடைக்குள் வைத்து மறைத்திருப்பாளா?![]()
அவன் கண்டுபிடிச்சதும் சொல்லிடுவான்.. டோன்ட் வொர்ரி டா
சூப்பர் மா
-கோம்ஸ்.