புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 13

🙋🏻‍♀️🙋🏻‍♀️🙋🏻‍♀️
தென்காசி கோவில் 😃😃😃 கோவில் உள்ளே எப்பவும் காத்து வீசிக்கிட்டே தான் இருக்கும்🤗🤗🤗🥺 குரங்கு அதை விட அதிகமா வரும் 😣😣 😣 😣

அவன் போனை கண்டு பிடிச்சுட்டான் என்று தெரிஞ்சதும் நல்ல பிள்ளை மாதிரி உண்மையை சொல்ல கிளம்பிட்டா 🤨🤨🤨☹️☹️நீ ஒன்னும் கிழிக்க வேண்டாம் நாங்களே கண்டு பிடிச்சுக்கிறோம் 🤧🤧🤧🤧

நம்ம ஆட்கள் பொருட்களை அடுக்கி வச்ச லட்சணத்தில் கண்டு பிடிச்சுட்டாளோ 😏😏😏😏

அரிவாள்ல விஷம் தடவி இருக்கலாம் என்று சொன்ன பிறகும் கூச்சப்படாமல் இளநீரை குடிக்கிறியே 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@உதயா
அவ எங்க உண்மையை சொன்னா!! நீ தேடியது எனக்கும் தெரியும், உன்னால் கண்டு பிடிக்க முடியடஹு னு மறைமுகமா சவாலிடுறா 🤭🤭

அபப்டி இல்லை, சோதனை நடத்தப்பட்டு இருப்பதை தெரிந்ததும் கெஸ் பண்ணிட்டா.. வேலை செய்பவர்கள் பேசி கொள்வார்கள் இல்லையா!!!

வாங்கியது வேஸ்ட் ஆக கூடாது என்ற எண்ணம் தான்.........

-கோம்ஸ்.
 
Oh Goms ma, what to say? :oops::oops::oops: You have an extraordinary talent in historical research and making it so edge of the seat mystery? 👏👏👏Can’t wait to see what happens next, but Rajah will definitely find out and beat Rani at her own game, UFUFUF. Rajamatha pichchai edukkanum compared to Rajah and Rani’s intelligence.
Thanks a lot Mahil sis :-) :-) :-)
-கோம்ஸ்.
 
அருமையான பதிவு 🤩🤩
தீரன்...பாதி திறமைசாலி 🤓🤓🤓

கைப்பேசியின் மின்கலம் ராணி அனிந்திருந்த ஆடைக்குள் இருந்துருக்குமோ....???!!!!
@Ram Priya
மிக்க நன்றி ப்ரியா மா :-)

அது என்ன பாதி திறமைசாலி!!! அங்கே இருந்தா தானே கண்டு பிடிக்க முடியும்!!!

ஆடைக்குள் இல்லை..

-கோம்ஸ்.
 
Back
Top
Developed and maintained by – Akeshya