புல்லாங்குழலே! பூங்குழலே! ~ குழலிசை 13

அருமையான பதிவு 🤩🤩
தீரன்...பாதி திறமைசாலி 🤓🤓🤓

கைப்பேசியின் மின்கலம் ராணி அனிந்திருந்த ஆடைக்குள் இருந்துருக்குமோ....???!!!!
 
ஒவ்வொரு அத்தியாத்திலும் மீனா எதற்கு வந்திருப்பாள் என்று தெரியாமல் மண்டை காய்கிறது. ராஜா கண்டு பிடிப்பதை சீக்கிரம் எங்களுக்கும் சொல்வாரா?🤔

சிம்மையும், மின்கலத்தையும் அவள் ஜடைக்குள் வைத்து மறைத்திருப்பாளா?🤔
 
💞💞 ரெண்டு பேரும் அதி புத்திசாலிகள். இணைந்து செயல்கள் செய்தால் இன்னும் நாடு மேம்படும்
 
சதுரங்க விளையாட்டில்
ராணி தானே வெற்றி
பெற பெறுவாள்👏♥️
 
Back
Top
Developed and maintained by – Akeshya